வினா விடை · அறிவியல்
நீல லிட்மஸ் தாளைச் சிவப்பாக மாற்றுவது எது?
சரியான விடை: (C) அசிட்டிக் அமிலம்
விளக்கம்: அமிலங்கள் நீல லிட்மஸைச் சிவப்பாக மாற்றும்; அசிட்டிக் அமிலம் (வினிகரில் உள்ளது) ஒரு அமிலம். சோடியம் கார்பனேட், சோடியம் ஹைட்ராக்சைடு காரத்தன்மை கொண்டவை; அவை சிவப்பு லிட்மஸை நீலமாக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- துருப்பிடிக்காத எஃகில் உள்ள தனிமங்கள் எவை?விடை: இரும்பு, நிக்கல், குரோமியம்
- மிக எளிதில் கம்பியாக நீட்டக்கூடிய உலோகங்கள்விடை: தங்கம், வெள்ளி
- 298 K வெப்பநிலையில் நீரின் அயனிப் பெருக்க மதிப்பு (Kw)விடை: 1 × 10⁻¹⁴ மோல்² லி⁻²
- கொழுப்பு அமிலங்களின் சோடியம் உப்பு என்பதுவிடை: கடின சோப்பு
- பொருத்துக:
(a) கண்ணாடி அரித்தல் 1. ஜிங்க் கார்பனேட்
(b) காலிகோ அச்சிடுதல் 2. போர்டோ கலவை
(c) தோல் களிம்பு 3. ஹைட்ரோஃபுளூரிக் அமிலம்
(d) காளான் கொல்லி 4. பொட்டாச...விடை: 3 4 1 2
- நொதிகளின் (என்சைம்கள்) உதவியால் பெரிய கரிமச் சேர்ம மூலக்கூறுகள் எளிய மூலக்கூறுகளாகச் சிதைவதுவிடை: நொதித்தல்
- பொருத்துக:
(a) சலவைத்தூள் 1. பூச்சிக்கொல்லி
(b) பாரிஸ் சாந்து 2. கிருமிநாசினி
(c) DDT 3. குடிநீரைத் தூய்மைப்படுத்துதல்
(d) பொட்டாஷ் படிகாரம் 4. முறிந்த எலும்பை...விடை: 2 4 1 3
- ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிக்கப் பயன்படும் வினையூக்கிவிடை: இரும்பு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups