Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

நீரில் ஆக்ஸிஜனும் ஹைட்ரஜனும் இணைந்துள்ள நிறை (எடை) விகிதம்

சரியான விடை: (A) 8 : 1
விளக்கம்: நீரில் (H₂O) இரண்டு ஹைட்ரஜன் அணுக்களின் நிறை 2, ஒரு ஆக்ஸிஜன் அணுவின் நிறை 16 என்பதால் ஆக்ஸிஜன் : ஹைட்ரஜன் நிறை விகிதம் 16 : 2 = 8 : 1 ஆகும். கன அளவில் ஹைட்ரஜன் : ஆக்ஸிஜன் விகிதம் 2 : 1 ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்திய இனக் கோழி எது?விடை: அசீல்
  2. வெற்றிடத்தில் ஒலியின் திசைவேகம்விடை: இவற்றுள் எதுவுமில்லை (ஒலி பரவாது)
  3. சூழ்நிலையியல் (Ecology) என்ற சொல்லை உருவாக்கியவர்விடை: எர்ன்ஸ்ட் ஹெக்கல்
  4. வெள்ளை விட்ரியால் என்பதுவிடை: ZnSO₄·7H₂O
  5. குடுவைத் தாவரம் என்று அழைக்கப்படுவதுவிடை: நெப்பந்தஸ்
  6. நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன்விடை: 4180 ஜூல்/கி.கி/கெ
  7. பட்டு இழையின் பருமனை அளக்கப் பயன்படும் அலகுவிடை: டெனியர்
  8. முதன்முதலில் வளிமண்டல அழுத்தத்தை அளந்தவர்விடை: டாரிசெல்லி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions