Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

நிலத்தடி நீர்மட்டத்தின் ஆழத்தை அளக்கப் பயன்படும் கருவி / The instrument used for measuring the depth of the water table is

சரியான விடை: (D) பீசோமீட்டர் / Piezometer
விளக்கம்: நிலத்தடி நீர்மட்டத்தின் ஆழத்தை அளக்கப் பீசோமீட்டர் (Piezometer) பயன்படுகிறது. லைசிமீட்டர் மண்ணிலிருந்து நீர் ஆவியாதல், கசிவு ஆகியவற்றை அளக்கவும், ஓடோமீட்டர் வாகனம் கடந்த தொலைவை அளக்கவும் பயன்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தேசியத் தாவர மரபணு வளங்களின் பணியகம் எங்கு அமைந்துள்ளது? / The National Bureau of Plant Genetic Resources is located atவிடை: புது தில்லி / New Delhi
  2. கிட்டப்பார்வைக் குறைபாடு ஏற்படக் காரணம் / Myopia may arise due toவிடை: விழிக்கோளம் நீள்வது / Elongation of the eyeball
  3. புவி சுழல்வதை நிறுத்தினால், அதன் பரப்பின் மேல் g இன் தோற்ற மதிப்பு / If the earth stops rotating, the apparent value of g on its surface willவிடை: சில இடங்களில் அதிகரித்தும் மற்ற சில இடங்களில் மாறாமலும் இருக்கும் / increase at some places and remain the same at some...
  4. மக்காச்சோளத்தில் துள்ளும் மரபணுக்களை (jumping genes) முதலில் கண்டறிந்தவர் / Who first discovered jumping genes in maize?விடை: பார்பரா மெக்ளின்டாக் / Barbara McClintock
  5. கீழ்க்கண்டவற்றில் எது தரவுத்தள மேலாண்மை மென்பொருள்? / Which of the following is a database management system?விடை: ஆரக்கிள் / Oracle
  6. இந்திய அரசின் ஆதரவுடன் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட குறைந்த விலை டேப்லட் கணினி எது? / Which low-cost tablet computer was developed for students with Government of India support?விடை: ஆகாஷ் / Aakash
  7. MS-DOS எந்தக் கணினிகளுக்கானது? / MS-DOS is forவிடை: 16 பிட் கணினி / 16-bit computer
  8. கீழ்க்கண்டவற்றில் இணைய நெறிமுறை அல்லாதது எது? / Which one of the following is not an Internet Protocol?விடை: ATP
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions