Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

நிரந்தர நிலவரித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்/The Permanent Settlement was introduced by

சரியான விடை: (C) காரன்வாலிஸ்/Cornwallis
விளக்கம்: நிரந்தர நிலவரித் திட்டத்தை 1793-இல் வங்காளத்தில் அறிமுகப்படுத்தியவர் காரன்வாலிஸ் பிரபு. இத்திட்டத்தில் ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளர்களாக்கப்பட்டு நிலவரி நிரந்தரமாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கல்கத்தா உச்சநீதிமன்றத்தின் (1774) முதல் தலைமை நீதிபதி/The first Chief Justice of the Supreme Court at Calcutta (1774) wasவிடை: சர் எலிஜா இம்பே/Sir Elijah Impey
  2. துணைப்படைத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்/The Subsidiary Alliance was introduced byவிடை: வெல்லெஸ்லி/Wellesley
  3. 1764 அக்டோபர் 22-இல் நடைபெற்ற பக்சார் போர் யார் யாருக்கு இடையே நடந்தது?/The Battle of Buxar on 22 October 1764 was fought betweenவிடை: மீர் காசிம், ஆங்கிலேயர்/Mir Qasim and the British
  4. கூர்க்காப் போர் (1814-1816), பிண்டாரிப் போர் (1816-1818) ஆகியவற்றுடன் தொடர்புடைய கவர்னர் ஜெனரல்/The Governor-General associated with the Gurkha War (1814-1816) and the Pindari War...விடை: ஹேஸ்டிங்ஸ் பிரபு/Lord Hastings
  5. இருட்டறைத் துயரச் சம்பவத்துடன் தொடர்புடைய நவாப்/The Nawab associated with the Black Hole Tragedyவிடை: சிராஜ்-உத்-தௌலா/Siraj-ud-Daulah
  6. வில்லியம் பெண்டிங் பிரபு நீக்கிய நீதிமன்ற மொழி/The court language abolished by Lord William Bentinckவிடை: பாரசீகம்/Persian
  7. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு/The Battle of Plassey was fought inவிடை: கி.பி.1757/A.D.1757
  8. வில்லியம் பெண்டிங் சதியை ஒழித்த ஆண்டு/William Bentinck abolished Sati inவிடை: கி.பி.1829/A.D.1829
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions