வினா விடை · பொருளாதாரம்
நிறுமங்கள் சட்டம் 2013-ன்படி தனியார் வரையறு நிறுமத்தின் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை / Under the Companies Act 2013, the maximum number of members of a private company is
சரியான விடை: (B) இருநூறு / Two hundred
விளக்கம்: நிறுமங்கள் சட்டம் 2013-ன் பிரிவு 2(68)-ன்படி தனியார் வரையறு நிறுமத்தின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 200. பழைய 1956 சட்டத்தில் இந்த வரம்பு 50 ஆக இருந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு / The first Five-Year Plan of India was launched inவிடை: 1951
- 1999-ல் IRDP, TRYSEM உள்ளிட்ட சுயவேலைவாய்ப்புத் திட்டங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட திட்டம் / Which scheme was formed in 1999 by merging IRDP, TRYSEM and allied self-employment p...விடை: SGSY
- இந்தியாவில் முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்ட வங்கி / The first bank established in India wasவிடை: இந்துஸ்தான் வங்கி / Bank of Hindustan
- IMF அமைப்பு சர்வதேசக் கையிருப்பான SDR-ஐ எந்த ஆண்டு தோற்றுவித்தது? / In which year did the IMF introduce the SDR?விடை: 1969
- பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் (ILO) தலைமையகம் எங்குள்ளது? / The headquarters of the International Labour Organisation (ILO) is situated inவிடை: ஜெனீவா / Geneva
- டாக்டர் ராஜா செல்லையா குழு எதனோடு தொடர்புடையது? / Dr. Raja Chelliah Committee is associated withவிடை: வரி சீர்திருத்தம் (Tax Reforms)
- மேலாண்மைக் கோட்பாடுகளின் தந்தை என அழைக்கப்படுபவர் / Who is called the father of Principles of Management?விடை: ஹென்றி ஃபயோல் / Henri Fayol
- இந்திய விமான நிலைய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு / The Airports Authority of India was constituted inவிடை: 1995
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
