வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
நுண்ணறிவின் குழப்பக் கோட்பாடு (Anarchic Theory) எனப்படும் பல்காரணிக் கோட்பாட்டைத் தெரிவித்தவர் யார்?
சரியான விடை: (B) தார்ண்டைக்
விளக்கம்: நுண்ணறிவு எண்ணற்ற தனித்தனிக் கூறுகளால் ஆனது என்ற தார்ண்டைக்கின் பல்காரணிக் கோட்பாடு குழப்பக் கோட்பாடு (Anarchic Theory) என்றும் அழைக்கப்படுகிறது. இவர் நுண்ணறிவை சமூக, பருப்பொருள், கருத்தியல் என மூன்றாகப் பிரித்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘எதிர்பார்ப்பு நிலை’ (Level of Aspiration) என்ற கருத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?விடை: டெம்போ
- இ. பால் டோரன்ஸ் (E. Paul Torrance) என்பவர் யார்?விடை: உளவியல் அறிஞர்
- சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர் யார்?விடை: மெக்லீலண்ட்
- கற்பித்தலில் கணினி உதவுவதுவிடை: இவை அனைத்தும் சரி
- “சோபி” என்பது என்ன?விடை: ரூஸோ எழுதிய ‘எமிலி’ நூலில் வரும் ஒரு பாத்திரம்
- அட்கின்சன்–ஷிஃப்ரின் (Atkinson–Shiffrin) மாதிரியின்படி நினைவின் நிலைகள் மொத்தம் எத்தனை?விடை: 3
- “உட்காட்சி வழிக் கற்றலை” உருவாக்கியவர் யார்?விடை: கோஹ்லர்
- நீண்ட கால நினைவைக் குறிக்கும் ஆங்கிலச் சுருக்கக் குறியீடுவிடை: LTM
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
