வினா விடை · TET – அறிவியல்
நுரையீரல் மற்றும் மார்பகங்களில் ஏற்படும் புற்றுநோய் பெரும்பாலும் எவ்வகையைச் சேர்ந்தது?
சரியான விடை: (B) கார்சினோமா வகை
விளக்கம்: எபிதீலியத் திசுக்களில் தோன்றும் புற்றுநோய் கார்சினோமா; நுரையீரல், மார்பகப் புற்றுநோய்கள் பெரும்பாலும் இவ்வகையைச் சேர்ந்தவை. இணைப்புத் திசு, எலும்பில் தோன்றுவது சார்கோமா.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மக்கும் இயற்கை பிளாஸ்டிக்கான பயோபோல் எந்த நுண்ணுயிரியால் உருவாக்கப்படுகிறது?விடை: அல்காலிஜீன்ஸ்
- ஒரு பொருளின் எடை மிகக் குறைவாக (சிறுமமாக) இருப்பதுவிடை: புவியின் மையத்தில்
- ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா அமைந்துள்ள மாநிலம்விடை: உத்தராகண்ட்
- பின்வருவனவற்றுள் ஒட்டுண்ணி வகையைச் சார்ந்தது எது?விடை: பக்சீனியா
- பின்வருவனவற்றுள் ஒரு கிராம் அளவில் அதிகக் கலோரி உடையது எது?விடை: கொழுப்பு
- சூரியனிலிருந்து சனி எத்தனையாவது கோள்?விடை: ஆறு
- அமிலத் தன்மை கொண்ட நைட்ரஜன் சேர்மம்விடை: NO₂
- குன்றல் பகுப்பின் (Meiosis) முதல் நிலை I-இன் துணை நிலைகளின் சரியான வரிசையைத் தேர்ந்தெடுவிடை: லெப்டோட்டீன் → சைகோட்டீன் → பாக்கிட்டீன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
