வினா விடை · பொது ஆங்கிலம்
“One should lift oneself by one’s own efforts and should not degrade oneself, for one’s own self is one’s friend and one’s own self is one’s enemy.”
These lines are taken from
சரியான விடை: (B) The Bhagavad Gita
விளக்கம்: ‘ஒருவன் தன்னைத் தானே உயர்த்திக்கொள்ள வேண்டும், தாழ்த்திக்கொள்ளக் கூடாது’ என்ற இவ்வரிகள் பகவத் கீதை ஆறாம் அத்தியாயம் 5-ஆம் சுலோகத்தின் கருத்து. தானே தனக்கு நண்பனும் பகைவனும் என்று அது கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொது ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Fill in the blank:
“The Giant mistook the linnet’s song for ............”விடை: the King’s musicians
- Manohar Devadoss’ picturesque sketch of ‘Yanaimalai’ is a vivid description ofவிடை: the monolith
- “The quality of mercy is not strain’d. It blesseth him that gives and him that takes.”
Identify the speakerவிடை: Portia
- In which country is Pearl S. Buck’s story ‘The Refugees’ set?விடை: China
- Match the poetic lines in Column A with the poems in Column B:
a) The signal was given, the pistol exploded - 1) Migrant Bird
b) Man’s little day in haste we spend - 2) T...விடை: 4 3 1 2
- Match the phrases in Column A with their meanings in Column B:
Column A: a) get up b) break down c) put off d) turn down
Column B: 1. postpone 2. rise 3. refuse 4. cease...விடை: 2 4 1 3
- “Good luck is round the corner,
So have a smiling face”
What is the meaning of the phrase ‘round the corner’ here?விடை: just waiting to happen
- Match the words in Column A with their meanings in Column B:
Column A: a) Half-wit b) Perplexed c) Negotiation d) Software
Column B: 1. bargain 2. computer program 3. a s...விடை: 3 4 1 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups