Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

ஒன்பதாம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய காஷ்மீர் மன்னர் / The illustrious Kashmir ruler of the 9th century was

சரியான விடை: (D) சங்கரவர்மன் / Shankaravarman
விளக்கம்: காஷ்மீரின் உத்பல வம்ச அரசர் சங்கரவர்மன் கி.பி. 883 முதல் 902 வரை ஆண்டார்; ஒன்பதாம் நூற்றாண்டில் புகழ்பெற்றவர். காஷ்மீர் அரசர்களின் வரலாற்றைக் கல்ஹணர் ‘இராஜதரங்கிணி’யில் எழுதியுள்ளார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அவுரங்கசீப் தக்காணத்தின் ஆளுநராக இரண்டாம் முறை பணியாற்றியபோது அதன் நிதிநிலையை எவ்வாறு மேம்படுத்தினார்? / How did Aurangzeb improve the financial position of the Deccan during his s...விடை: பாரசீக வருவாய் அதிகாரி முர்ஷித் குலி கானை நியமித்தார் / By appointing the Persian revenue officer Murshid Quli Khan
  2. கிருஷ்ணதேவராயருக்கு எதிரான கோவில்கொண்டா போரில் கொல்லப்பட்ட ஆதில்ஷாஹி அரசர் யார்? / Which Adil Shahi ruler was killed in the battle of Kovilkonda against Krishnadevaraya?விடை: யூசுப் ஆதில் ஷா / Yusuf Adil Shah
  3. இந்தியும் பாரசீகமும் ஒன்றாகக் கலந்து உருவான மொழி / A blend of Hindi and Persian resulted in the evolution ofவிடை: உருது / Urdu
  4. இந்தியாவில் டேனியர்களின் வாணிப மையம் எது? / Which was the trade centre of the Danes in India?விடை: தரங்கம்பாடி / Tranquebar
  5. டெல்லியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் எண்ணற்ற தோட்டங்களை அமைத்தவர் / A number of gardens were laid in and around Delhi byவிடை: பெரோஸ் துக்ளக் / Firoz Tughlaq
  6. முகலாய அரசுக்கு இந்தியாவில் வலிமையான அடித்தளத்தை ஏற்படுத்தியவர் / The ruler who laid a strong foundation for the Mughals in India wasவிடை: அக்பர் / Akbar
  7. ஷாஜஹானின் மயிலாசனம் நாதிர் ஷாவால் எடுக்கப்பட்டு எந்த நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது? / The Peacock Throne of Shah Jahan was taken by Nadir Shah toவிடை: பாரசீகம் / Persia
  8. கஜினி முகமது தோற்கடித்த முதல் இந்திய அரசர் / The first Indian ruler defeated by Mahmud of Ghazni wasவிடை: ஜெயபாலர் / Jayapala
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions