வினா விடை · TET – கணிதம்
ஓர் எண்ணின் 45 சதவீதம் மற்றும் 15 சதவீதம் இவற்றின் கூடுதல் 528 எனில் அந்த எண்ணின் 85 சதவீதம் யாது?
சரியான விடை: (C) 748
விளக்கம்: 45% + 15% = 60% = 528 என்பதால் எண் = 880; அதன் 85% = 748. முதலில் மொத்த எண்ணைக் கண்டறிந்து பின் தேவையான சதவீதத்தைக் கணக்கிட வேண்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 520 பேர் கொண்ட ஓர் அமைப்பில் 15 சதவீதம் பேர் பதவி உயர்வு பெறுகிறார்கள் எனில் பதவி உயர்வு பெற்றவர்களின் எண்ணிக்கை யாது?விடை: 78
- ஒரு செவ்வகத்தின் பரப்பு 360 ச.செ.மீ. இது ஒரு சதுரத்தின் பரப்பில் 90 சதவீதம் எனில் சதுரத்தின் பக்கம் யாது?விடை: 20 செ.மீ
- ஓர் இயந்திரத்தின் மதிப்பு ஒவ்வொரு வருடமும் 5 சதவீதம் குறைகிறது. தற்போது அதன் மதிப்பு ரூ.2,00,000 எனில் 2 வருட முடிவில் அதன் மதிப்பு (ரூ.) யாது?விடை: 1,80,500
- ஒரு வட்டத்தின் பரப்பு 32378.5 ச.மீ எனில் அதன் சுற்றளவு யாது? (π = 22/7)விடை: 638 மீ
- சுருக்குக: 6.28 × 10⁴ + 3 × 10² + 5 × 10¹விடை: 63150
- √x + 16 = √2704 எனில் x-ன் மதிப்பு யாது?விடை: 1296
- 14927 × 567 − 14927 × 467 = ?விடை: 1492700
- 4 பேனா மற்றும் 9 பென்சிலின் விலை ரூ.1250 எனில் 8 பேனா மற்றும் 18 பென்சிலின் விலை (ரூ.) யாது?விடை: 2500
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
