Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு அட்டவணையில் நிரல்களின் (Columns) தலைப்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? / The column headings of a table are called

சரியான விடை: (D) தலைப்பு குறிப்புகள் /Captions
விளக்கம்: புள்ளியியல் அட்டவணையில் நிரல்களின் (Columns) தலைப்புகள் Captions எனவும், நிரைகளின் (Rows) தலைப்புகள் Stubs எனவும் அழைக்கப்படும். அட்டவணையின் கீழே தரப்படும் விளக்கக் குறிப்புகள் Footnotes ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 121 மீ, 99 மீ நீளமுள்ள இரண்டு புகைவண்டிகள் முறையே 40 கி.மீ/மணி, 32 கி.மீ/மணி வேகங்களில் எதிரெதிர்த் திசைகளில் ஓடுகின்றன. அவை ஒன்றையொன்று கடக்க ஆகும் நேரம் எவ்வளவு?விடை: 11 வினாடிகள்
  2. ஒரு தேர்வில் 70% பேர் ஆங்கிலத்திலும் 65% பேர் கணிதத்திலும் தேர்ச்சி பெற்றனர்; 27% பேர் இரு பாடங்களிலும் தேர்ச்சி பெறவில்லை. இரு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றோர் சதவீதம் என்ன? / In an...விடை: 62%
  3. ஒரு உருளையின் விட்டம் 14 செ.மீ, உயரம் 20 செ.மீ எனில் அதன் மொத்தப் புறப்பரப்புவிடை: 1188 ச.செ.மீ
  4. முதல் ஐந்து பகா எண்களின் சராசரி /The <br />average of the first five prime numbers isவிடை: 5.6
  5. ஒரே கோட்டில் அமையாத மூன்று புள்ளிகள் வழியாக எத்தனை வட்டங்கள் வரையலாம்?விடை: ஒன்று
  6. சாய்னா சில ஆப்பிள்களை வைத்துள்ளாள். அவள் சாப்பிட்ட ஆப்பிள்களைவிட 40% அதிகமான ஆப்பிள்களை விற்றாள். அவள் விற்ற ஆப்பிள்கள் 70 எனில், அவள் சாப்பிட்ட ஆப்பிள்கள் எத்தனை? / Saina has some...விடை: 50
  7. ஒரு செவ்வகத்தின் நீளமும் அகலமும் தலா 20% அதிகரிக்கப்பட்டால் அதன் பரப்பளவுவிடை: 44 சதவீதம் கூடும்
  8. 100-க்கும் 120-க்கும் இடையேயுள்ள பகா எண்களின் சராசரி யாது? / What is the average of the prime numbers between 100 and 120?விடை: 106.6
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions