வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு எண் மற்றும் அதன் தலைகீழியின் கூடுதல் 5/2 எனில் அந்த எண்
சரியான விடை: (D) 2
விளக்கம்: x + 1/x = 5/2 என்ற சமன்பாட்டை 2x² − 5x + 2 = 0 என மாற்றினால் x = 2 அல்லது 1/2 கிடைக்கும். கொடுக்கப்பட்ட விடைகளில் 2 மட்டுமே பொருந்துகிறது (2 + 1/2 = 5/2).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 3x + 2y = 5 என்ற கோட்டின் சாய்வுவிடை: -3/2
- f(x) = x + 5 எனில் f(−3)-ன் மதிப்புவிடை: 2
- x⁴, x⁶, x¹⁰ இவற்றின் மீ.பெ.வ.விடை: x⁴
- கீழ்க்காணும் எண்களில் தனித்து நிற்பது எது? 372164, 376821, 318951, 319446, 387315விடை: 372164
- கீழ்க்காணும் எண்களில் தனித்து நிற்பது எது? 35, 49, 50, 63, 140விடை: 50
- கீழ்க்காணும் எண்களில் தனித்து நிற்பது எது? 21, 39, 51, 63, 83விடை: 83
- கீழ்க்காணும் எண்களில் தனித்து நிற்பது எது? 3, 8, 11, 13, 17விடை: 8
- A, B, C, D, E, F, G என்ற ஏழு நபர்கள் ஒரு சுவரின் மீது கிழக்கு நோக்கி ஒரே வரிசையில் அமர்ந்துள்ளனர். C என்பவர் D-யின் உடனடி வலப்புறத்தில் அமர்ந்துள்ளார். B என்பவர் வரிசையின் ஒரு கடைச...விடை: G
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
