வினா விடை · காரணவியல்
ஒரு குறியீட்டில் ஒவ்வோர் எழுத்தும் அதன் இட எண்ணாக (A = 1 … Z = 26) எழுதப்படுகிறது. 22-5-12-12-15-18-5 எனக் குறியிடப்படும் தமிழ்நாட்டு மாவட்டம் எது?
சரியான விடை: (A) VELLORE
விளக்கம்: 22 = V, 5 = E, 12 = L, 12 = L, 15 = O, 18 = R, 5 = E.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.4: குறியீடாக்கமும்… (33 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு குறியீட்டில் BAD என்பது 8 எனவும் FED என்பது 120 எனவும் எழுதப்படுகிறது. HIDE-இன் குறியீடு என்ன?விடை: 1440
- மேகம் என்பது வெள்ளை என்றும், வெள்ளை என்பது மழை என்றும், மழை என்பது பச்சை என்றும், பச்சை என்பது காற்று என்றும், காற்று என்பது நீலம் என்றும், நீலம் என்பது நீர் என்றும் அழைக்கப்பட்டால...விடை: நீலம்
- 3-15-4-5 என்பது CODE எனில், 16-12-1-14 என்பது எதைக் குறிக்கும்?விடை: PLAN
- மேகம் என்பது வெள்ளை என்றும், வெள்ளை என்பது மழை என்றும், மழை என்பது பச்சை என்றும், பச்சை என்பது காற்று என்றும், காற்று என்பது நீலம் என்றும், நீலம் என்பது நீர் என்றும் அழைக்கப்பட்டால...விடை: மழை
- Z = 1, Y = 2, X = 3 … A = 26 எனில், BAD எவ்வாறு எழுதப்படும்?விடை: 25-26-23
- காவிரி என்பது வைகை என்றும், வைகை என்பது தாமிரபரணி என்றும், தாமிரபரணி என்பது பாலாறு என்றும், பாலாறு என்பது காவிரி என்றும் அழைக்கப்பட்டால், மதுரை நகரின் வழியே ஓடும் ஆறு எது?விடை: தாமிரபரணி
- THENI என்பது 56 எனக் குறியிடப்பட்டால், KARUR-இன் குறியீடு என்ன?விடை: 69
- ஒரு குறிப்பிட்ட குறியீட்டில் ‘il be pee’ என்பதன் பொருள் ‘roses are blue’, ‘sik hee’ என்பது ‘red flowers’, ‘pee mit hee’ என்பது ‘flowers are vegetables’ என்றால், அந்தக் குறியீட்டில்...விடை: sik
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
