வினா விடை · காரணவியல்
ஒரு மாலை வேளையில் மலரும் குமாரும் நேருக்கு நேர் நின்று பேசிக்கொண்டிருந்தனர். மலரின் நிழல் சரியாக அவருடைய வலப்புறம் விழுந்தது. குமார் எந்தத் திசையை நோக்கி நின்றார்?
சரியான விடை: (A) தெற்கு
விளக்கம்: மாலையில் சூரியன் மேற்கில் இருப்பதால் நிழல் கிழக்கே விழும். மலரின் வலப்புறம் கிழக்கு; எனவே மலர் வடக்கு நோக்கியுள்ளார். குமார் மலரை நோக்கி நிற்பதால் தெற்கு நோக்குகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.22: பயிற்சித் தேர்வு 1 (41 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இரவி வடக்கு நோக்கி 8 கி.மீ. நடந்து, வலப்புறம் திரும்பி 6 கி.மீ., மீண்டும் வலப்புறம் திரும்பி 16 கி.மீ., பின்னர் இடப்புறம் திரும்பி 9 கி.மீ. நடக்கிறார். புறப்பட்ட இடத்திலிருந்து அவர...விடை: 17 கி.மீ., தென்கிழக்கு
- 60 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில் 35 பேர் தேநீர், 30 பேர் காபி, 12 பேர் இரண்டையும் விரும்புகின்றனர். இரண்டையும் விரும்பாத மாணவர்கள் எத்தனை பேர்?விடை: 7
- ஒரு தேர்வில் P, Q, R, S, T ஆகியோர் வெவ்வேறு மதிப்பெண்கள் பெற்றனர். R, T இருவரையும்விட Q அதிக மதிப்பெண் பெற்றார். S, P-ஐவிட அதிகமாகவும் T-ஐவிடக் குறைவாகவும் பெற்றார். R மிகக் குறைந்...விடை: P
- ஒரு குடும்பத்தின் 5 உறுப்பினர்களின் சராசரி வயது 24 ஆண்டுகள். இளைய உறுப்பினரின் வயது 8 ஆண்டுகள். இளைய உறுப்பினர் பிறப்பதற்குச் சற்று முன் குடும்பத்தின் சராசரி வயது என்ன?விடை: 20 ஆண்டுகள்
- அன்பு, பாலா, சித்ரா, தேவி, இளங்கோ, பாத்திமா ஆகிய ஆறு நண்பர்கள் வடக்கு நோக்கி ஒரே வரிசையில் அமர்ந்துள்ளனர். சித்ரா ஒரு முனையில் அமர்ந்துள்ளார். சித்ராவுக்கு வலப்புறம் மூன்றாவதாகப் ப...விடை: அன்பு
- திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளன; ஒவ்வோர் அதிகாரத்திலும் 10 குறள்கள். ஒரு மாணவர் நாள்தோறும் 7 குறள்கள் கற்கிறார். எல்லாக் குறள்களையும் கற்க எத்தனை நாள்கள் ஆகும்?விடை: 190
- A என்பவர் B-இன் மகன். C என்பவர் B-இன் சகோதரி. C-க்கு D என்ற மகனும் E என்ற மகளும் உள்ளனர். A என்பவர் D-க்கு என்ன உறவு?விடை: ஒன்றுவிட்ட சகோதரன் (cousin)
- மதிப்பு காண்க: [(0.7)³ + (0.3)³] ÷ [(0.7)² − (0.7 × 0.3) + (0.3)²]விடை: 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
