Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

ஒரு மசோதா நிதி மசோதாவா இல்லையா என்று தீர்மானிப்பவர் யார்? / Who decides whether a bill is a Money Bill or not?

சரியான விடை: (B) மக்களவைத் தலைவர் (சபாநாயகர்) / Speaker of the Lok Sabha
விளக்கம்: அரசியலமைப்பு உறுப்பு 110(3) படி ஒரு மசோதா நிதி மசோதாவா இல்லையா என்பதை மக்களவைத் தலைவர் (சபாநாயகர்) முடிவு செய்கிறார்; அவரது முடிவே இறுதியானது. நிதி மசோதா மக்களவையில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட முடியும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொது நிர்வாகத் துறையில் பன்னாட்டு ஒத்துழைப்புக்கான முதன்மை அமைப்பு (nodal agency) எது? / Which is the nodal agency for international cooperation in the field of public administrati...விடை: நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை / Department of Administrative Reforms and Public Grievan...
  2. தமிழ்நாட்டில் எத்தனை தனி (ஒதுக்கீட்டு) மக்களவைத் தொகுதிகள் உள்ளன? / How many reserved Parliamentary (Lok Sabha) constituencies are there in Tamil Nadu?விடை: 7 தொகுதிகள் / 7 constituencies
  3. இந்தியாவில் குடிமைப் பணிகள் தினம் ஆண்டுதோறும் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது? / Civil Services Day is celebrated every year in India onவிடை: ஏப்ரல் 21 / April 21
  4. 1935 ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி நிறுவப்பட்ட கூட்டாட்சி நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி / The first Chief Justice of the Federal Court established by the Act of 1935 wasவிடை: சர் மாரிஸ் கயர் / Sir Maurice Gwyer
  5. இந்திய அரசியலமைப்பின் முகவுரை குறித்துப் பின்வருவனவற்றுள் சரியானது எது? / Which of the following statements regarding the Preamble is correct?விடை: அதனை நீதிமன்றத்தின் மூலம் நடைமுறைப்படுத்த இயலாது / It is not enforceable in a court of law
  6. மத்திய பட்டியல், மாநிலப் பட்டியல் மற்றும் <br />பொதுப்பட்டியல் ஆகியவை இந்திய <br />அரசியலமைப்பில் எந்த அட்டவணையில் <br />குறிப்பிடப்பட்டுள்ளது /Union List, State list and <br />Con...விடை: ஏழாவது அட்டவணை / Seventh Schedule
  7. 'இந்தியாவின் மேம்பட்ட அரசாங்கத்திற்கான சட்டம்' என அறியப்படுவது / The Act known as the 'Act for the Better Government of India' isவிடை: 1858 ஆம் ஆண்டுச் சட்டம் / Act of 1858
  8. ஒரு மாநிலத்தில் சட்ட மேலவையைக் கலைக்கவோ உருவாக்கவோ நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கும் அரசமைப்புச் சரத்து / Parliament may by law provide for the abolition or creation of the Legi...விடை: 169
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions