Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு முக்கோணத்தின் கோணங்கள் 4:3:2 என்ற விகிதத்தில் இருந்தால் அம்முக்கோணம் / If the angles of a triangle are in the ratio 4:3:2, then the triangle

சரியான விடை: (D) குறுங்கோண முக்கோணம் / is acute
விளக்கம்: கோணங்கள் 4:3:2 எனில் 9 பங்கு = 180°, ஒரு பங்கு = 20°; எனவே கோணங்கள் 80°, 60°, 40°. மூன்று கோணங்களும் 90°க்குக் குறைவாக இருப்பதால் அது குறுங்கோண முக்கோணம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 4514 என்பது DEAD ஐக் குறிக்கிறது எனில் 312 எதைக் குறிக்கும்? / If 4514 stands for DEAD, what does 312 stand for?விடை: CAB
  2. C, M, W, G, ? என்ற தொடரில் அடுத்து வரும் எழுத்து எது? / Which letter comes next in the sequence C, M, W, G, ?விடை: Q
  3. பின்வரும் தொடர்வரிசையில் தவறான எண் எது? / Find the wrong number in the sequence: 152, 2133, 3254, 4405விடை: 4405
  4. 1, 2, 5, 6, 9, ? என்ற தொடரில் அடுத்து வரும் எண் எது? / Which number comes next in the series 1, 2, 5, 6, 9, ?விடை: 10
  5. 48, 60, 64 ஆகிய எண்களால் சரியாக வகுபடும், 1000ஐ விடக் குறைவான மிகப்பெரிய எண் / The greatest number less than 1000 which is exactly divisible by 48, 60 and 64 isவிடை: 960
  6. A என்பவர் 30 கிலோ அரிசியைக் கிலோ ₹18.50க்கும், 20 கிலோ அரிசியைக் கிலோ ₹23.50க்கும் வாங்கிக் கலந்தார். கலவையை 45% இலாபத்தில் விற்க, கிலோ ஒன்றுக்குத் தோராயமாக என்ன விலைக்கு விற்க வேண...விடை: ₹29.75 / Rs. 29.75
  7. a:b = 4:1 எனில் √(a/b) + √(b/a) இன் மதிப்பு / If a:b = 4:1, then the value of √(a/b) + √(b/a) isவிடை: 5/2
  8. 20க்கும் 30க்கும் இடையிலான பகா எண்களின் கூடுதலில் பதின்மூன்றில் ஒரு பங்கு எந்த எண்ணின் வர்க்கம்? / One-thirteenth of the sum of the prime numbers greater than 20 but less than 30 i...விடை: 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions