வினா விடை · TET – கணிதம்
ஒரு முக்கோணத்தின் கோணங்களின் விகிதம் 3 : 4 : 5 எனில், அதன் மிகச் சிறிய கோணம் என்ன?
சரியான விடை: (D) 45°
விளக்கம்: முக்கோணக் கோணங்களின் கூடுதல் 180°; விகிதக் கூடுதல் 3+4+5 = 12 என்பதால் ஒரு பங்கு 180/12 = 15°, மிகச் சிறிய கோணம் 3 × 15 = 45°. மற்ற கோணங்கள் 60°, 75° ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 12 செ.மீ பக்கமுள்ள ஒரு சதுரத்துக்குள் வரையக்கூடிய மிகப்பெரிய வட்டத்தின் ஆரம் யாது?விடை: 6 செ.மீ
- 18 மீ ஆரமுள்ள ஒரு வட்டத்தை உள்ளடக்கியுள்ள ஒரு சதுரத்தின் சுற்றளவைக் காண்க.விடை: 144 மீ
- '−' என்பது '×', '+' என்பது '÷', '×' என்பது '+', '÷' என்பது '−' எனில், 24 + 24 ÷ 6 × 2 − 4 = ?விடை: 3
- 60 மீ × 30 மீ அளவுள்ள ஒரு செவ்வக வடிவ வயலின் ஒரு மூலையில் 16 மீ நீளமுள்ள கயிற்றால் ஒரு மாடு கட்டப்பட்டுள்ளது. அந்த மாடு தோராயமாக எத்தனை சதுர மீட்டர் பரப்பில் புல்லை மேயும்? (π = 22...விடை: 201
- ₹3000 கூட்டுவட்டி முறையில் மூன்று ஆண்டுகளில் ₹3993 ஆக உயர்கிறது எனில் ஆண்டு வட்டி வீதம் யாது?விடை: 10%
- ஒரு வட்டத்தின் சுற்றளவும் ஒரு சதுரத்தின் சுற்றளவும் சமம் எனில், வட்டம் மற்றும் சதுரத்தின் பரப்புகளின் விகிதம் (π = 22/7)விடை: 14 : 11
- இரு எண்களின் பெருக்கற்பலன் 0.008. ஓர் எண் மற்றதன் 1/5 பங்கு எனில், சிறிய எண் யாது?விடை: 0.04
- இரு வட்டங்களின் ஆரங்களின் விகிதம் 3 : 2 எனில், அவற்றின் பரப்பளவுகளின் விகிதம்விடை: 9 : 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
