Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

ஒரு தேர்வில் 70% பேர் ஆங்கிலத்திலும் 65% பேர் கணிதத்திலும் தேர்ச்சி பெற்றனர்; 27% பேர் இரு பாடங்களிலும் தேர்ச்சி பெறவில்லை எனில், இரு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் என்ன? / In an examination, 70% of the candidates passed in English, 65% in Maths and 27% failed in both subjects. What percentage passed in both subjects?

சரியான விடை: (A) 62%
விளக்கம்: குறைந்தது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற்றவர் 100 − 27 = 73%; எனவே இரு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர் 70 + 65 − 73 = 62%. இது கணங்களின் n(A∪B) = n(A) + n(B) − n(A∩B) என்ற சூத்திரத்தின் பயன்பாடு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 240ஐ வகுக்கும் வகுத்திகள் மொத்தம் எத்தனை <br />/ What is the number of divisors of 240?விடை: 20
  2. ஒரு அறையின் நீளம் 12 மீ, அகலம் 9 மீ, உயரம் 8 மீ எனில் அந்த அறையில் வைக்கக்கூடிய மிக நீளமான கம்பியின் நீளம் / The length of the longest rod that can be placed in a room which is 12...விடை: 17 மீ / 17 m
  3. 10க்கும் 30க்கும் இடையே உள்ள பகா <br />எண்கள் எத்தனை? /How many prime numbers are there in between 10 and 30?விடை: 6
  4. ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் தற்போதைய மதிப்பு ₹14,580. ஒவ்வொரு ஆண்டும் அதன் மதிப்பு 10% தேய்மானம் அடைகிறது எனில், 3 ஆண்டுகளுக்கு முன்னர் அதன் மதிப்பு / The present value of a tele...விடை: ₹20,000
  5. A மற்றும் B-ன் வயதுகளின் கூடுதல் தற்போது 110. இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் வயதுகளின் விகிதம் 4 : 3 எனில் A-ன் தற்போதைய வயது / The sum of the ages of A and B is now 110 years...விடை: 60
  6. ₹2,47,608 தொகையை 76 பேருக்குச் சமமாகப் பங்கிட்டால் ஒவ்வொருவரும் பெறுவது / If an amount of ₹2,47,608 is distributed equally amongst 76 persons, how much would each person get?விடை: ₹3,258
  7. புள்ளிவிவரங்களை அளிப்பதில் தவிர்க்கப்பட வேண்டிய முறை எது? / Which of the following should be avoided as a method of presenting data?விடை: கோளம் மற்றும் கூம்பு / Spheres and Cones
  8. ரயில் 5 மணி நேரத்தில் 430 கீ.மீ கடக்கிறது. <br />பைக்கின் வேகமானது ரயிலின் வேகத்தின் பாதியாகும். 301 கீ.மீ தூரத்தை பைக் எவ்வளவு நேரத்தில் கடக்கும். / A train covers 430 km in 5 hou...விடை: 7 மணி / 7 Hours
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions