வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு தேர்வில் ஒவ்வொரு சரியான விடைக்கும் 2 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன; ஒவ்வொரு தவறான விடைக்கும் 1/2 மதிப்பெண் குறைக்கப்படுகிறது. ஒரு மாணவன் 120 வினாக்களுக்கும் விடையளித்து 45 மதிப்பெண்கள் பெற்றான் எனில், சரியாக விடையளித்த வினாக்களின் எண்ணிக்கை / In an examination, 2 marks are awarded for every correct answer and 1/2 mark is deducted for every wrong answer. If a student answers all 120 questions and secures 45 marks, the number of correctly answered questions is
சரியான விடை: (B) 42
விளக்கம்: சரியான விடைகள் c எனில் 2c − (120 − c)/2 = 45, எனவே 2.5c = 105, c = 42. தவறான விடைகள் 78; 84 − 39 = 45 எனச் சரிபார்க்கலாம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 1571427 என்ற எண்ணை மீதியின்றி வகுக்கும் எண் / The number 1571427 is divisible byவிடை: 11
- முதல் n இயல் எண்களின் வர்க்கங்களின் சராசரி / The mean of the squares of the first n natural numbers isவிடை: (n + 1)(2n + 1)/6
- ஒரு குடும்பத்தின் செலவு சதவீதம்: உணவு 50, வீட்டு வாடகை 25, கல்வி 15, சேமிப்பு 10. வட்ட விளக்கப்படத்தில் இவற்றுக்கு முறையே ஒதுக்கப்படும் கோணங்கள் / The percentage expenditure of a f...விடை: 180°, 90°, 54°, 36°
- இரண்டு எண்களின் மீ.சி.ம. 72, மீ.பெ.வ. 12. ஓர் எண் 24 எனில், மற்றோர் எண் / The LCM of two numbers is 72 and their HCF is 12. If one of the numbers is 24, the other number isவிடை: 36
- ஓர் எண்ணிலிருந்து 24ஐக் கழித்தால், அது அந்த எண்ணின் 4/7 பங்காகக் குறைகிறது. அந்த எண்ணின் இலக்கங்களின் கூடுதல் யாது? / When 24 is subtracted from a number, it reduces to four-sevent...விடை: 11
- ஒருவர் இரு வீடுகளை தலா ரூ.6,75,958க்கு விற்கிறார். ஒன்றில் 16% இலாபமும் மற்றொன்றில் 16% நட்டமும் அடைகிறார். முழு பரிவர்த்தனையில் அவர் அடையும் இலாபம் அல்லது நட்டம் / A man sold two...விடை: 2.56% நட்டம் / 2.56% Loss
- 3, 5, 7, 9, ..., 71 என்ற கூட்டுத் தொடரின் மைய உறுப்பு / The middle term of the AP 3, 5, 7, 9, ..., 71 isவிடை: 37
- A என்பவர் ரூ.10,000க்கு ஒரு குதிரை வாங்கி B க்கு 10% இலாபத்தில் விற்றார். B அதனை C க்கு 10% நட்டத்தில் விற்றார். C கொடுத்த தொகை / A bought a horse for Rs.10,000 and sold it to B at...விடை: ரூ.9,900 / Rs.9,900
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
