வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒரு தொட்டியை நிரப்ப ஒரு குழாய் 12 நிமிடங்களும் மற்றொரு குழாய் 15 நிமிடங்களும் எடுத்துக் கொள்ளும். மூன்றாவது குழாய் 6 நிமிடங்களில் தொட்டியைக் காலி செய்யும். காலியான தொட்டியில் முதல் இரண்டு குழாய்களும் மூன்றாவது குழாய் திறப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னதாகவே திறக்கப்படுகின்றன. மூன்றாவது குழாய் திறக்கப்பட்ட பின் எவ்வளவு நேரத்தில் தொட்டி காலியாகும்?
சரியான விடை: (D) 45 நிமிடம்
விளக்கம்: முதல் 5 நிமிடத்தில் நிரம்பியது 5(1/12 + 1/15) = 3/4; பின் நிகர வீதம் 1/12 + 1/15 − 1/6 = −1/60. ஆகவே 3/4 பங்கு காலியாக 3/4 × 60 = 45 நிமிடம் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு தொட்டி ஒரு குழாயால் 8 மணி நேரத்தில் நிரம்பும். அடிப்பகுதிக் கசிவினால் தொட்டி நிரம்ப இரண்டு மணி நேரம் அதிகமாகிறது. தொட்டி முழுவதும் நிரம்பியிருக்கும்பொழுது கசிவின் மூலம் எவ்வளவு...விடை: 40 மணி
- A, B, C என்ற மூன்று குழாய்கள் சேர்ந்து ஒரு தொட்டியை 6 மணி நேரத்தில் நிரப்பும். 2 மணி நேரம் இவை வேலை செய்த பிறகு C மூடப்படுகிறது. மீதியை A யும் B யும் 7 மணி நேரத்தில் நிரப்புகின்றன....விடை: 14 மணி
- ஒரு தொட்டியை நிரப்ப A மற்றும் B என்ற இரு குழாய்கள் முறையே எடுத்துக் கொள்ளும் நேரம் 4 மணி, 6 மணி ஆகும். C என்ற மற்றொரு குழாய் 8 மணி நேரத்தில் தொட்டியைக் காலி செய்யும். மூன்று குழாய்...விடை: 3 மணி 26 நிமிடம்
- ஒரு தொட்டியின் கசிவு நிரம்பிய தொட்டியை 8 மணி நேரத்தில் காலி செய்யும். நிமிடத்திற்கு 6 லிட்டர் வீதம் நீர் விடும் ஒரு குழாய் தொட்டியினுள் திறக்கப்படுகிறது. இப்பொழுது தொட்டி காலியாக 1...விடை: 8640 லிட்டர்
- ஒரு குழாய் ஒரு தொட்டியை நிரப்ப 3 மணி நேரமும் மற்றொரு குழாய் அதைக் காலி செய்ய 4 மணி நேரமும் எடுத்துக் கொள்ளும். இரண்டும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டால் தொட்டி நிரம்ப ஆகும் நேரம் (மணி...விடை: 12
- ஒரு தொட்டியை இரண்டு குழாய்கள் தனித்தனியாக 10 நிமிடம் மற்றும் 15 நிமிடங்களில் நிரப்பும். C என்ற மற்றொரு குழாயும் சேர்த்துத் திறக்கப்படுகிறது. மூன்றும் சேர்ந்து தொட்டியை நிரப்ப 18 நி...விடை: 9 நிமிடம்
- குழாய்கள் A மற்றும் B முறையே ஒரு தொட்டியை நிரப்ப எடுத்துக்கொள்ளும் நேரம் 20, 30 மணி நேரம் ஆகும். இரண்டும் சேர்ந்து எத்தனை மணி நேரத்தில் நிரப்பும்?விடை: 12
- ஒரு குழாய் ஒரு தொட்டியை நிரப்ப x மணி நேரமும் மற்றொரு குழாய் அதைக் காலி செய்ய y மணி நேரமும் எடுத்துக் கொள்ளும் (y > x) எனில், இரண்டும் சேர்ந்து எவ்வளவு நேரத்தில் தொட்டியை நிரப்பும்?விடை: xy/(y – x)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
