வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
ஒருவர் 12 மாம்பழங்களை ₹10க்கு வாங்கி, 10 மாம்பழங்களை ₹12க்கு விற்கிறார் எனில் அவர் அடையும் இலாப சதவீதம்?
சரியான விடை: (B) 44%
விளக்கம்: ஒரு பழத்தின் அடக்க விலை ₹10/12 = ₹5/6, விற்பனை விலை ₹12/10 = ₹6/5. இலாபம் = (6/5 ÷ 5/6 − 1) × 100 = (36/25 − 1) × 100 = 44%.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு பையில் உள்ள 1 ரூபாய், 50 பைசா, 10 பைசா நாணயங்களின் எண்ணிக்கை 3 : 4 : 10 என்ற விகிதத்தில் உள்ளது. மொத்த மதிப்பு ₹102 எனில் 10 பைசா நாணயங்களின் எண்ணிக்கை?விடை: 170
- ஒரு வணிகர் ஒரு பொருளை அதன் குறித்த விலையை விட 10% குறைவாக வாங்கி, குறித்த விலையை விட 20% அதிகமாக விற்கிறார் எனில் அவரின் இலாப சதவீதம்?விடை: 33.33%
- ஒரு பள்ளியில் மாணவர், மாணவியரின் விகிதம் 2 : 3. மாணவர்கள் 20%, மாணவியர் 10% கூடுதலாகச் சேர்க்கப்பட்டால் கிடைக்கும் புதிய விகிதம்?விடை: எதுவுமில்லை
- ஒரு தொகை 2 ஆண்டுகளுக்குத் தனிவட்டியில் சேமிக்கப்படுகிறது. அதே தொகை 3% அதிகமான வட்டி வீதத்தில் சேமிக்கப்பட்டால் ₹300 அதிகமாகக் கிடைக்கும் எனில் சேமித்த தொகை?விடை: ₹5000
- 7 செ.மீ. ஆரமுள்ள ஒரு வட்ட வடிவப் பகுதியைச் சுற்றி வெளிப்புறம் 7 செ.மீ. அகலத்தில் பாதை உள்ளது எனில் பாதையின் பரப்பு? (π = 22/7)விடை: 462 ச.செ.மீ.
- ரோஷினாவின் ஊதியம் 40% உயர்த்தப்பட்டுப் பின்பு 40% குறைக்கப்பட்டால் அவர் அடையும் நட்ட சதவீதம்?விடை: 16%
- ஒரு வேலையைத் தனித்தனியே முடிக்க A, B, C ஆகியோருக்கு முறையே 12, 6, 3 நாள்கள் ஆகும். A, B இருவரும் வேலையைத் தொடங்கி, மறுநாள் முதல் C யும் அவர்களுடன் சேர்ந்தால் வேலை முழுமையாக முடிய ஆ...விடை: 2 2/7
- ஒரு மின்விசிறியின் தற்போதைய விலை ₹2000. 2 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் மதிப்பு ₹500 எனில் ஆண்டுத் தேய்மான சதவீதம்?விடை: 50%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
