வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
‘பால பாரதம்’ என்ற ஆங்கில இதழை நடத்தியவர்
சரியான விடை: (C) பாரதியார்
விளக்கம்: சுப்பிரமணிய பாரதியார் ‘பால பாரதம்’ (Bala Bharata) என்ற ஆங்கில இதழின் ஆசிரியராக இருந்தார். அவர் ‘இந்தியா’ என்ற தமிழ் வார இதழையும் நடத்தினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தென்னாட்டின் ‘ஜான்சி ராணி’ என்று மகாத்மா காந்தியால் அழைக்கப்பட்டவர்விடை: அஞ்சலையம்மாள்
- ‘பகிஷ்கிருத் ஹிதகாரிணி சபா’ என்ற அமைப்பை ஏற்படுத்தியவர்விடை: டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
- 1857 பெரும் புரட்சியில் மேற்குப் பீகாரின் மிகச் சிறந்த இராணுவத் தலைவர் யார்? / The most outstanding military leader of western Bihar in the Great Revolt of 1857 wasவிடை: குன்வர் சிங் / Kunwar Singh
- 1953-ஆம் ஆண்டு திருமதி விஜயலட்சுமி பண்டிட் ஐ.நா. சபையின் எந்த அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்விடை: பொதுச் சபை
- இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட அரசியல் அமைப்பு எது? / Which was the first political association started in India?விடை: கல்கத்தாவில் தொடங்கப்பட்ட நிலக்கிழார் சங்கம் / Landholders' Society, Calcutta
- ‘செல்வச் சுரண்டல் கோட்பாட்டை’ப் பரப்பியவர் / The Economic Drain Theory was popularised byவிடை: தாதாபாய் நௌரோஜி / Dadabhai Naoroji
- மகாத்மா காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய ஆண்டு / In which year did Mahatma Gandhi preside over the Indian National Congress session?விடை: 1924
- பிரிட்டிஷ் அரசு ஹண்டர் விசாரணைக் குழுவை எந்த நிகழ்வை விசாரிக்க நியமித்தது? / The Hunter Inquiry Committee was appointed by the British Government to look intoவிடை: ஜாலியன்வாலா பாக் படுகொலை / Jallianwala Bagh Massacre
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
