Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – தமிழ்

பாலை நிலத்திற்குரிய பறவைகள்

சரியான விடை: (C) புறா, பருந்து
விளக்கம்: பாலை நிலத்துக்குரிய பறவைகள் புறா, பருந்து, கழுகு ஆகியவை. கடற்காகம் நெய்தல் நிலப் பறவை; கிளி, மயில் குறிஞ்சி நிலப் பறவைகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ முயன்றவர்களுள் ஒருவர் யார்?விடை: பரிதிமாற்கலைஞர்
2. ‘பொங்கல்’ எவ்வகைப் பெயர்?விடை: தொழிலாகுபெயர்
3. ........... என்ற வள்ளலின் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றது.விடை: அபுல்காசிம்
4. சொல்லைப் பொருளோடு பொருத்துக:
a) மிடிமை – 1. திருமணம்
b) உரவு – 2. வயது
c) வதுவை – 3. வறுமை
d) அகவை – 4. வலிமை
(a b c d)விடை: 3 4 1 2
5. நூல்களை நூலாசிரியர்களோடு பொருத்துக:
a) மூவருலா – 1. கம்பர்
b) கலிங்கத்துப்பரணி – 2. ஒட்டக்கூத்தர்
c) சிலை எழுபது – 3. புகழேந்தி
d) நளவெண்பா – 4. செயங்கொண்டார்<b...விடை: 2 4 1 3
6. பொருத்துக:
a) வேகம் – 1. மலை
b) சென்னி – 2. தாமரை
c) வரை – 3. சினம்
d) மரை – 4. தலை
(a b c d)விடை: 3 4 1 2
7. மாறுபட்டது எது?விடை: மழை
8. ‘கடிநறை’ என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?விடை: உரிச்சொல்தொடர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions