வினா விடை · அறிவியல்
பாலினக் குரோமோசோம்கள் ‘XO’ எனக் காணப்படுவதால் ஏற்படும் நோய்க்குறி
சரியான விடை: (A) டர்னர் நோய்க்குறி
விளக்கம்: டர்னர் நோய்க்குறியில் ஒரு X குரோமோசோம் மட்டும் (44 + XO, மொத்தம் 45) இருக்கும்; இது பெண்களைப் பாதித்து குட்டையான உயரம், மலட்டுத்தன்மை ஏற்படுத்துகிறது. கிளைன்ஃபெல்டர் நோய்க்குறி 44 + XXY நிலையில் ஆண்களில் ஏற்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கருவில் தோன்றும் குறைபாடுகள் பற்றி அறியும் அறிவியல்விடை: டெரடாலஜி
- பாக்டீரியாவில் எதிர் உயிரி (Antibiotic) எதிர்ப்புத் திறனுக்கான ஜீன்கள் பெரும்பாலும் அமைந்துள்ள இடம்விடை: பிளாஸ்மிட்
- ஆன்டிபாடிகளை வெளியிடும் செல்கள்விடை: பிளாஸ்மா செல்கள்
- ரெட்ரோ வைரஸின் மரபுப் பொருள்விடை: ஆர்.என்.ஏ.
- கீட்டோசிஸ் (Ketosis) பொதுவாக எந்த நோய் நிலையில் ஏற்படுகிறது?விடை: நீரிழிவு
- புற்றுக் கட்டி வளர்வதை மட்டுப்படுத்தும் ஜீன்கள்விடை: ஆன்டி ஆன்கோ ஜீன்கள்
- இரைச்சல் (அதிகப்படியான ஒலி) எந்த அலகில் அளக்கப்படுகிறது?விடை: டெசிபல்
- பாக்டீரியாவில் உருமாற்றச் சோதனைகளை (Transformation) நடத்தியவர்விடை: கிரிஃபித்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
