Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பாரதியார் நடத்திய ‘இந்தியா’ என்னும் இதழ்

சரியான விடை: (D) வார இதழ்
விளக்கம்: பாரதியார் ஆசிரியராக இருந்து நடத்திய 'இந்தியா' ஒரு வார இதழ்; 1906இல் சென்னையில் தொடங்கப்பட்டது. ஆங்கில அரசின் அடக்குமுறையால் பின்னர் புதுச்சேரியிலிருந்து வெளியிடப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 73. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “இருகை யுடைக்களி றன்னவன்” – இதில் பயின்று வரும் அணிவிடை: இல்பொருள் உவமையணி
  2. இளமைப் பெயர் மரபுப் பிழை இல்லாத தொகுதியைத் தேர்கவிடை: பலாமூசு, மாவடு, அவரைப்பிஞ்சு, வாழைக்கச்சல்
  3. இலக்கணக் குறிப்புத் தருக: ‘பயன்தெரிபுலவர்’ – ‘தெரிபுலவர்’விடை: வினைத்தொகை
  4. கீழ்க்கதுவாய் மோனை ஓரடியில் பயின்று வரும் சீர்கள்விடை: 1, 2, 4
  5. இலக்கணக் குறிப்புத் தருக: ‘திருநிறைசெல்வன்’ – ‘நிறைசெல்வன்’விடை: வினைத் தொகை
  6. மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.விடை: மயில் அகவும்
  7. வாடைக்காற்றின் வர்ணனை பற்றி சிறப்பாக எடுத்து <br />இயம்பும் பத்துப்பாட்டு நூல்விடை: நெடுநல்வாடை
  8. தமிழ் இலக்கிய வரலாற்றை முதன்முதலில் தமிழில் எழுதியவர்விடை: கா.சுப்பிரமணிய பிள்ளை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions