வினா விடை · அறிவியல்
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக / Match List I with List II:<br />பட்டியல் I / List I: (a) டார்வின் / Darwin (b) லமார்க் / Lamarck (c) ஹியூகோ டி விரிஸ் / Hugo de Vries (d) ஏ.ஐ. ஓப்பாரின் / A.I. Oparin<br />பட்டியல் II / List II: 1. பயன்படு – பயன்படாக் கொள்கை / Use and disuse theory 2. சிற்றினங்களின் தோற்றம் / Origin of Species 3. உயிரின் தோற்றம் / Origin of Life 4. திடீர் மாற்றக் கோட்பாடு / Mutation theory
சரியான விடை: (A) 2 1 4 3
விளக்கம்: டார்வின் ‘சிற்றினங்களின் தோற்றம்’ (1859) நூலை எழுதினார்; லமார்க் ‘பயன்படு – பயன்படாக் கொள்கை’யை முன்வைத்தார். ஹியூகோ டி விரிஸ் திடீர் மாற்றக் கோட்பாட்டையும், ஏ.ஐ. ஓப்பாரின் உயிரின் தோற்றக் கொள்கையையும் தந்தனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக / Match List I with List II:<br />பட்டியல் I / List I: (a) பீடாலஜி / Pedology (b) ஆன்காலஜி / Oncology (c) சின்ஈக்காலஜி / Synecology (d) ஆட்ட...விடை: 4 3 2 1
- எந்த உயிரியில் இரத்தம் ஆக்சிஜனைக் கடத்துவதில்லை? / In which animal does blood not transport oxygen?விடை: கரப்பான்பூச்சி / Cockroach
- பசுங்கணிகங்கள் காணப்படும் உயிரி எது? / Chloroplasts are found inவிடை: யூக்ளினா / Euglena
- கார்டி உறுப்பு காணப்படும் இடம் / The organ of Corti is present inவிடை: ஒலி உணர் உறுப்பு (செவி) / Phonoreceptor (ear)
- பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கைச் சுழற்சியில் பால் இனப்பெருக்கம் எங்கு நிகழ்கிறது? / The sexual phase of the life cycle of Plasmodium is completed inவிடை: பெண் அனோபிலஸ் கொசுவின் வயிறு / Stomach of female Anopheles
- பிரையோஃபைட்டுகளின் தோற்றம் குறித்த டெரிடோஃபைட் கொள்கையை ஆதரித்தவர்கள் / The pteridophytean hypothesis of the origin of bryophytes was supported byவிடை: ஸ்காட், கிட்ஸ்டன், ஹஸ்கெல் மற்றும் காஷ்யப் / Scott, Kidston, Haskell and Kashyap
- வளர்ந்த மனிதனின் பல் சூத்திரம் / The dental formula of an adult human isவிடை: 2,1,2,3
- பெரணிகளில் ஸ்போராஞ்சியங்களைப் பாதுகாக்கும் உறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? / The protective covering of the sporangia in ferns is calledவிடை: இண்டூசியம் / Indusium
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
