வினா விடை · புவியியல்
பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக. / Match List I with List II.
பட்டியல் I (ஆறுகள் / River): a) கோதாவரி / Godavari b) காவிரி / Kaveri c) தபதி / Tapti d) சபர்மதி / Sabarmati
பட்டியல் II (உற்பத்தியிடம் / Origin): 1. இராஜஸ்தான் / Rajasthan 2. மத்தியப் பிரதேசம் / Madhya Pradesh 3. மகாராஷ்டிரா / Maharashtra 4. கர்நாடகா / Karnataka
குறியீடுகள் / Codes: a b c d
சரியான விடை: (B) 3 4 2 1
விளக்கம்: கோதாவரி மகாராஷ்டிராவின் திரியம்பகேஸ்வரிலும், காவிரி கர்நாடகத்தின் தலைக்காவிரியிலும், தபதி மத்தியப் பிரதேசத்தின் முல்தாயிலும், சபர்மதி இராஜஸ்தானின் ஆரவல்லி மலையிலும் உற்பத்தியாகின்றன. எனவே குறியீடு 3 4 2 1.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக. / Match List I with List II.
பட்டியல் I (காரணி / Agent): a) பனியாறு / Glacier b) நிலத்தடி நீர் / Groundwater c) ஆறு / River d) காற்று...விடை: 2 4 1 3
- கோள்களை உருவ அளவின் (விட்டம்) அடிப்படையில் பெரியதிலிருந்து சிறியது வரை வரிசைப்படுத்துக. / Arrange the planets by size (diameter) from largest to smallest.விடை: வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் / Jupiter, Saturn, Uranus, Neptune
- ஜெட் விமானங்கள் பறப்பதற்கு ஏற்ற வளிமண்டல அடுக்கு எது? / Which layer of the atmosphere is ideal for jet aircraft?விடை: படையடுக்கு / Stratosphere
- கூற்று (A): கேரளத்தில் சரளை மண் (Laterite) நன்கு உருவாகியுள்ளது.
காரணம் (R): தென்மேற்குப் பருவக்காற்றுக் காலத்தில் கேரளம் அதிக மழை பெறுகிறது.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்...விடை: (A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A)-க்குச் சரியான விளக்கம்
- பிறைச்சந்திர வடிவ மணல் குன்றுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? / Crescent-shaped sand dunes are calledவிடை: பர்கான் / Barchan
- Assertion (A): Laterite soil is well developed in Keralam.
Reason (R): Keralam receives heavy rainfall during the south-west monsoon.
Select the correct answer.விடை: Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
- தன் அச்சில் கிழக்கிலிருந்து மேற்காகச் சுழலும் கோள் எது? / Which planet rotates on its axis from east to west?விடை: வெள்ளி / Venus
- ஆடம்ஸ் பாலம் எந்த இரு இடங்களை இணைக்கிறது?விடை: இந்தியாவின் பாம்பன் தீவு மற்றும் இலங்கையின் மன்னார் தீவு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups