Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக.
பட்டியல் I: A. வைட்டமின் A B. வைட்டமின் B C. வைட்டமின் D D. வைட்டமின் E
பட்டியல் II: 1. ஆன்டி ராக்கிட்டிக் 2. ஆன்டி ஸ்டெரிலிட்டி 3. ஆன்டி ஜெராப்தால்மிக் 4. ஆன்டி நியூரிடிக்
குறியீடுகள் (A B C D)

சரியான விடை: (C) 3 4 1 2
விளக்கம்: வைட்டமின் A மாலைக்கண் நோயைத் தடுப்பதால் ஆன்டி-ஜெராப்தால்மிக், B1 நரம்பழற்சியைத் தடுப்பதால் ஆன்டி-நியூரிடிக், D ரிக்கெட்ஸைத் தடுப்பதால் ஆன்டி-ராக்கிட்டிக், E மலட்டுத்தன்மையைத் தடுப்பதால் ஆன்டி-ஸ்டெரிலிட்டி வைட்டமின் எனப்படுகின்றன. இவற்றுள் B தவிர மற்றவை கொழுப்பில் கரைபவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. கூற்று (A): மிகக் குறைந்த மின்னழுத்தம் கொண்ட கடத்தும் கம்பிகளின் வழியாக மின் ஆற்றல் வெகு தொலைவான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
காரணம் (R): அப்படி எடுத்துச் சென்றால்தா...விடை: (A), (R) இரண்டும் தவறு
2. பின்வருவனவற்றுள் எது சரியாக இணைக்கப்படவில்லை?விடை: செல்சியஸ் – ஒரு விலங்கின் பெயர்
3. 'பனிமூட்டம்' என்ற கூழ்மம்விடை: வாயுவில் நீர்மத் துகள்கள் விரவப்படுதல்
4. கீழ்க்காணும் மின்காந்த அலைகளை அவற்றின் அலைநீளத்தின் இறங்கு வரிசைப்படி வரிசைப்படுத்துக.
1. X-கதிர்கள்
2. மைக்ரோ அலைகள்
3. புற ஊதாக் கதிர்கள்
4. அகச்சிவப்புக் கதி...விடை: 2, 4, 3, 1
5. ஓர் அணு உலை எப்போது 'உற்பத்தி அணு உலை' (Breeder Reactor) என அழைக்கப்படுகிறது?விடை: அந்த உலை உற்பத்தி செய்யும் எரிபொருள், பயன்படுத்தும் எரிபொருளை விட அதிகமாகும்போது
6. சரியான கூற்றைக் குறிக்கவும்.விடை: ஒவ்வொரு அண்டமும் பொதுவாக ஒரே ஒரு விந்தணுவால் கருவுறச் செய்யப்படுகிறது.
7. 'யூசீலோமேட்' என்ற சொல் குறிப்பதுவிடை: உண்மையான உடற்குழி உயிரிகள்
8. கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது?விடை: சார்லஸ் டார்வின் – பேன்ஜெனிசிஸ் கோட்பாடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions