வினா விடை · TET – தமிழ்
பள்ளு என்னும் இலக்கிய வகை யாருடைய வாழ்வைப் பற்றியது?
சரியான விடை: (A) உழவர்கள்
விளக்கம்: பள்ளு இலக்கியம் உழவர்களின் வாழ்க்கையையும் வேளாண் தொழிலையும் பாடும் சிற்றிலக்கிய வகை; இது 'உழத்திப்பாட்டு' எனவும் அழைக்கப்படுகிறது. முக்கூடற்பள்ளு இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்விடை: பட்டுக்கோட்டையார்
- 'மதங்க சூளாமணி' என்ற நாடக ஆராய்ச்சி நூலை எழுதியவர்விடை: விபுலானந்தர்
- பதுமத்தான் என அழைக்கப்படுபவர்விடை: பிரம்மன்
- ஆய்த எழுத்து எந்த எழுத்து வகையை சேர்ந்ததுவிடை: சார்பெழுத்து
- தமிழ்ச் சொற்கள் இலக்கண அடிப்படையில் எத்தனை வகைப்படும்?விடை: 4 வகை
- அறவுரைக்கோவை என்று அழைக்கப்படும் நூல்விடை: முதுமொழிக்காஞ்சி
- 'சிறுதேர்' என்னும் பருவம் இடம்பெறும் பிள்ளைத்தமிழ் வகைவிடை: ஆண்பால் பிள்ளைத்தமிழ்
- திருவாரூர் நான்மணிமாலையை இயற்றியவர்விடை: குமரகுருபரர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
