Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பரிதிமாற்கலைஞரின் ______ நூலினை ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

சரியான விடை: (D) தனிப்பாசுரத் தொகை
விளக்கம்: பரிதிமாற்கலைஞர் இயற்றிய ‘தனிப்பாசுரத் தொகை’ நூலை ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பரிதிமாற்கலைஞர் தமிழ் உயர்தனிச் செம்மொழி என முதலில் நிறுவ முயன்றவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘ஆவுடையார் கோவில்’ எந்த மாவட்டத்தில் உள்ளது?விடை: புதுக்கோட்டை மாவட்டம்
  2. ‘கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள்’ – இது எவ்வகைத் தொடர்?விடை: பொருள் மாறா எதிர்மறைத் தொடர்
  3. ‘சீறாப்புராணம்’ எத்தனை விருத்தப்பாக்களால் ஆனது?விடை: 5027
  4. பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று ______ இல்லாமை ஆகும்.விடை: சொத்துரிமை
  5. நிலத்தை அதன் நீர்நிலையோடு பொருத்துக:<br />a) குறிஞ்சி – 1) காட்டாறு<br />b) முல்லை – 2) பொய்கை<br />c) மருதம் – 3) சுனைநீர்<br />d) நெய்தல் – 4) உவர்க்கழிவிடை: 3 1 2 4
  6. ______ ஆகிய நூல்களைத் ‘தமிழுக்குக் கதி’ என்பர் பெரியோர்.விடை: கம்பராமாயணம், திருக்குறள்
  7. ‘யாமம்’ என்னும் சிறுபொழுதின் கால அளவுவிடை: இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
  8. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கைவிடை: 175
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions