வினா விடை · காரணவியல்
பருத்தி : துணி என்பதன் தொடர்பை உடைய இணையைத் தேர்ந்தெடுக்க.
சரியான விடை: (D) கம்பளி : ஸ்வெட்டர்
விளக்கம்: துணி பருத்தியால் செய்யப்படுகிறது; ஸ்வெட்டர் கம்பளியால் செய்யப்படுகிறது – அதே வரிசையில் மூலப்பொருள் : விளைபொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.2: ஒப்புமை (40 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தோல் : காலணி :: களிமண் : ?விடை: பானை
- ___ என்பது கைக்கு; அதேபோல் காலணி என்பது ___-க்குவிடை: கையுறை : பாதம்
- பாரமானி (Barometer) : அழுத்தம் :: ஈரப்பதமானி (Hygrometer) : ?விடை: ஈரப்பதம்
- கன்னியாகுமரி : நாகர்கோவில் :: இராமநாதபுரம் : ?விடை: இராமநாதபுரம்
- 'கிலோகிராம்' உடன் தொடர்புடையது 'நிறை' எனில் 'நியூட்டன்' உடன் தொடர்புடையது ________ (குரூப் 2A முதன்மைத் தேர்வு 2026, Q88)விடை: விசை
- திருவள்ளுவர் : திருக்குறள் :: சீத்தலைச் சாத்தனார் : ?விடை: மணிமேகலை
- Fish (மீன்) : Shoal (மீன் கூட்டம்) :: Cattle (கால்நடை) : ?விடை: Herd
- மேட்டூர் : காவிரி :: சாத்தனூர் : ?விடை: தென்பெண்ணை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
