வினா விடை · பொதுத் தமிழ்
பதிற்றுப்பத்து யாருடைய வரலாற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறது? / Pathitruppathu deals mostly with the history of
சரியான விடை: (D) சேரர்கள் / The Cheras
விளக்கம்: எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து, சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் பத்துப் பாடல்களாகப் பாடுகிறது. இதன் முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 79. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'அமலனாதிபிரான்' என்ற பாசுரத்தைப் பாடியவர் / The pasuram 'Amalanadhipiran' was written byவிடை: திருப்பாணாழ்வார் / Thiruppanalvar
- அறிவுகளுள் கீழான அறிவு என்று திருக்குறள் சுட்டுவது எதனை? / What is 'the lowest folly' according to Thirukkural?விடை: நிலையில்லாதவற்றை நிலையானவை என்று உணர்வது / Considering the impermanent as permanent
- 'நெடுநல்வாடை' என்ற இலக்கியம் இடம் பெற்றுள்ள தொகுப்பு / The work 'Nedunalvaadai' is included underவிடை: பத்துப்பாட்டு / Ten Idylls
- 'என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே' – இது யாருடைய கூற்று? / 'Ennai nanraga iraivan padaithanan thannai nanragath thamizh seyyumaare' – whose words are t...விடை: திருமூலர் / Thirumoolar
- தமிழில் தோன்றிய முதல் கலம்பகம்விடை: நந்திக் கலம்பகம்
- ‘புலனழுக்கற்ற அந்தணாளன்’ எனக் கபிலரைப் புகழ்ந்தவர்விடை: மாறோக்கத்து நப்பசலையார்
- “முண்டக மலரோன்” எனக் குறிப்பிடப்படுபவர்விடை: பிரம்மன்
- வள்ளலார் பக்திப் பாடல்கள் அடங்கிய தொகுதிவிடை: திருவருட்பா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
