வினா விடை · அறிவியல்
பெரணியின் சந்ததி மாற்றத்தில் சரியான வரிசை முறை யாது?
சரியான விடை: (D) சைகோட் – ஸ்போரோஃபைட் – ஸ்போர் – கேமிட்டோஃபைட்
விளக்கம்: பெரணியின் வாழ்க்கைச் சுழற்சியில் சைகோட் வளர்ந்து ஸ்போரோஃபைட் (பெரணித் தாவரம்) ஆகிறது; அது ஸ்போர்களை உருவாக்குகிறது; ஸ்போர் முளைத்து கேமிட்டோஃபைட் (புரோதாலஸ்) ஆகிறது. பெரணியில் ஸ்போரோஃபைட் நிலையே ஓங்கிய நிலை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஹாஸ்டோரியாக்கள் என்பன யாவை?விடை: ஒட்டுண்ணித் தாவரங்களில் காணப்படும் சிறப்பு அமைப்புகள்
- கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத இணை எது/எவை?
1. இந்திய அரிய மண் நிறுவனம் – மும்பை
2. இந்திய யுரேனியக் கழகம் – ஜாதுகுடா
3. தேசிய வேதியியல் ஆய்வகம் – புனே
4. சாஹா அணு...விடை: இவற்றில் எதுவுமில்லை
- The movements of Planets are controlled by the gravitational force of theவிடை: Sun
- உடலில் காயம் ஏற்படும்போது திராம்போசைட்டுகள் சிதைவடைந்து ____________ ஐ வெளியேற்றுகின்றன.விடை: திராம்போபிளாஸ்டின்
- கோள்களின் இயக்கத்தை எதன் ஈர்ப்புவிசை கட்டுப்படுத்துகிறது?விடை: சூரியன்
- பட்டியல் I-ஐப் பட்டியல் II-உடன் பொருத்துக:
(a) ஏலெசித்தல் – 1. நுரையீரல் மீனின் முட்டை
(b) டீலோலெசித்தல் – 2. பூச்சியின் முட்டை
(c) சென்ட்ரோலெசித்தல் – 3. கோழி முட்ட...விடை: 4 3 2 1
- பொருத்துக / Match the following (நாடு – செயற்கைக்கோள் / Country – Satellite):
(a) அமெரிக்கா / USA – 1. ஸ்பாட் / SPOT
(b) பிரான்ஸ் / France – 2. யாவோகான் / Yaogan
(c)...விடை: 3 1 4 2
- இந்தியக் கருவியலின் (தாவரக் கருவியல்) தந்தை என அழைக்கப்படும் விஞ்ஞானிவிடை: பஞ்சானன் மகேஸ்வரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups