வினா விடை · நடப்பு நிகழ்வுகள்
பெருநிறுவனச் சமூகப் பொறுப்பை (CSR) சட்டப்படி கட்டாயமாக்கிய முதல் நாடு இந்தியா; இது எந்தச் சட்டத்தின் மூலம்?
சரியான விடை: (B) நிறுவனங்கள் சட்டம், 2013
விளக்கம்: நிறுவனங்கள் சட்டம், 2013-ன் பிரிவு 135-ன்படி தகுதியுள்ள நிறுவனங்கள் சராசரி நிகர லாபத்தில் 2%-ஐ CSR-க்குச் செலவிட வேண்டும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: ஹுருன் இந்தியா பரோபகாரப் பட்டியல் 2026: ஷிவ் நாடார் முதலிடம் – வினாடி வினா (26.11.2026). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் IAS அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எடெல்கிவ் ஹுருன் இந்தியா பரோபகாரப் பட்டியல் 2026-ன்படி, கொடையாளர்கள் அதிகம் நிதியளித்த நோக்கம் எது?விடை: கல்வி
- ஷிவ் நாடார் பிறந்த மூலைப்பொழி கிராமம் எந்த மாவட்டத்தில் உள்ளது?விடை: தூத்துக்குடி
- எடெல்கிவ் ஹுருன் இந்தியா பரோபகாரப் பட்டியல் 2026-ல் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடம் பெற்றவர் யார்?விடை: ஷிவ் நாடார்
- ஷிவ் நாடார் அறக்கட்டளை நடத்தும் கல்லூரி?விடை: SSN கல்லூரி, சென்னை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
