வினா விடை · பொது ஆங்கிலம்
Pick out the Adverb from the following words :
சரியான விடை: (C) wakefully
விளக்கம்: '-ly' விகுதி சேர்ந்த wakefully (விழிப்புடன்) என்பது வினையடை (adverb). Wake வினைச்சொல், wakeful பெயரடை, wakefulness பெயர்ச்சொல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொது ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Pick out the Verb from the following words :விடை: boycott
- Pick out the Noun from the following words :விடை: imagination
- Pick out the Adjective from the following words :விடை: stationary
- Pick out the Noun from the following words :விடை: picturesqueness
- Fill in the blank with the suitable article :<br />Rajan is …….…….. union leader.விடை: a
- Select the correct plural form : Oxவிடை: oxen
- Fill in the blank with the suitable article : <br />……………….. sun is hotter than the moon.விடை: The
- Select the correct plural form : Ovumவிடை: ova
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
