வினா விடை · பொது ஆங்கிலம்
Pick out the sentence that has an error in articles
சரியான விடை: (B) A book you mention is out of print
விளக்கம்: குறிப்பிட்ட ஒரு நூலைச் சுட்டுவதால் 'The book you mention is out of print' என்று 'the' வர வேண்டும். குறிப்பிட்ட பொருளுக்கு உறுதிச் சுட்டு (definite article) 'the' பயன்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொது ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “Romance at short notice was her speciality.”
Whose speciality was romance?விடை: Vera
- “Tell me not, in mournful numbers”
‘Numbers’ here refers toவிடை: Rhythmic metres
- Who uttered these words?
“His sceptre shows the force of temporal power.”விடை: Portia
- Pick out the folk dance of Gujarat from the following:விடை: Garba
- Identify the sentence with an adverb.விடை: That day he arrived late
- “I have many beautiful flowers,” he said, “but the children are the most beautiful flowers of all.”
In which story does this line occur?விடை: The Selfish Giant
- Match the phrasal verbs in Column A with their meanings in Column B:
Column A
a) call for
b) break out
c) pick up
d) look after
Column B
1) take...விடை: 4 3 2 1
- Match the authors in Column A with their works in Column B:
Column A
a) Charles Dickens
b) A.P.J. Abdul Kalam
c) R.K. Narayan
d) Rudyard Kipling
Colum...விடை: 2 1 4 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups