வினா விடை · அறிவியல்
பிளாஸ்மோடியம் இதனால் பரப்பப்படுகிறது / Plasmodium is transmitted by
சரியான விடை: (B) அனாஃபிலிஸ் / Anopheles
விளக்கம்: மலேரியா நோயை உண்டாக்கும் பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி பெண் அனாஃபிலிஸ் கொசுவால் பரப்பப்படுகிறது. ஏடிஸ் கொசு டெங்கு, சிக்குன்குனியா போன்ற வைரஸ் நோய்களைப் பரப்புகிறது; மஸ்கா (வீட்டு ஈ) காலரா, டைபாய்டு கிருமிகளைப் பரப்பும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நுண்ணோக்கியின் பகுதிறனை நிர்ணயிக்கும் பகுதி / The part that determines the resolving power of a microscope isவிடை: பொருளருகு வில்லை / The objective lens
- கார்பன்-13 (அணு எண் 6), நைட்ரஜன்-14 (அணு எண் 7) அணுக்களை எவ்வாறு அழைக்கலாம்? / The atoms carbon-13 (atomic number 6) and nitrogen-14 (atomic number 7) can be described asவிடை: ஐசோடோன்கள் / Isotones
- கடலில் வாழும், நிறமுள்ள மென்பவளங்கள் சார்ந்த பேரினம் / Marine, coloured soft corals belong to the genusவிடை: அல்சியோனியம் / Alcyonium
- கீழ்க்கண்டவற்றுள் ஆக்ஸிஜனேற்றம் அல்லாதது எது? / Which one of the following is not oxidation?விடை: ஹைட்ரஜனை ஏற்றல் / Gain of hydrogen
- கதிர்வீச்சு வெளிப்பாட்டை (Exposure) அளக்கும் அலகு / Radiation exposure is measured in the unitவிடை: ராண்ட்ஜன் / Roentgen
- பிரையோஃபைட்டுகளுக்கு எடுத்துக்காட்டு / Example of Bryophytesவிடை: மாஸ் / Moss
- விந்தணு கருமுட்டையை நோக்கி நகர்வதை விளக்குவது எது? / Which one of the following explains the approach of the sperm towards the ovum?விடை: வேதிஈர்ப்பு / Chemotaxis
- பாக்டீரியாக்களின் அளவை அளக்கப் பயன்படும் அலகு / Bacteria are measured in the unitவிடை: மைக்ரான் / Micron
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
