வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பின்வரும் ஐரோப்பியர்களில் இந்தியாவிற்கு முதலில் வந்தவர்களும் கடைசியாக இந்தியாவை விட்டுச் சென்றவர்களும் யார்?
சரியான விடை: (A) போர்த்துகீசியர்கள்
விளக்கம்: போர்த்துகீசியரான வாஸ்கோடகாமா 1498-ல் கள்ளிக்கோட்டை வந்தடைந்தார்; இந்தியாவிற்கு முதலில் வந்த ஐரோப்பியர் போர்த்துகீசியரே. 1961-ல் கோவா விடுவிக்கப்பட்டதுடன் இந்தியாவை விட்டுக் கடைசியாக வெளியேறியவர்களும் அவர்களே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் முதன்முதலாகத் தந்தித் தொடர்பு நிறுவப்பட்ட இடங்கள் எவை?விடை: கொல்கத்தா மற்றும் டைமண்ட் ஹார்பர்
- பாரசீக ஓவியர்களான மீர் சையத் அலி, அப்துஸ் சமத் ஆகியோரை அழைத்து வந்து முகலாய ஓவியக் கலைக்கு அடித்தளமிட்ட முகலாய மன்னர் யார்?விடை: ஹுமாயூன்
- கி.மு. 3ஆம் நூற்றாண்டில் முதல் சமண மாநாடு நடைபெற்ற இடம்விடை: பாடலிபுத்திரம்
- குப்த அரசர்களில் முதன்முதலாக வெள்ளி நாணயங்களை வெளியிட்ட இரண்டாம் சந்திரகுப்தர் எந்த அரசர்களின் பாணியில் அவற்றை வெளியிட்டார்? / Chandragupta II, the first Gupta king to issue silver...விடை: மேற்கு சத்ரப்கள் (சாகர்கள்) / Saka Western Satraps
- பின்வரும் கூற்றுகளை ஆய்க:<br />I. கிருஷ்ணதேவராயர் துளுவ மரபின் தலைசிறந்த மன்னர்.<br />II. அவர் 'ஆமுக்தமால்யதா' என்ற தெலுங்கு நூலை இயற்றினார்.<br />III. போர்த்துகீசியர்களுடன் நல்லுற...விடை: I, II மற்றும் III சரியானவை
- 'நீல நீர்க் கொள்கை'யைக் கொண்டுவந்தவர்விடை: பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
- கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?விடை: முதல் பானிபட் போர் – பாபர்
- Who introduced the Blue Water Policy?விடை: Francisco de Almeida
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
