வினா விடை · புவியியல்
பின்வரும் இணைகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும். / Choose the correctly matched pairs.
1. சரளை மண் – அதிக வெப்பம் மற்றும் அதிக மழை / Laterite soil – High temperature and heavy rainfall
2. வண்டல் மண் – ஆறுகளால் படிய வைக்கப்பட்ட படிவுகள் / Alluvial soil – Deposits laid down by rivers
3. கரிசல் மண் – பருத்தி விளைச்சலுக்கு ஏற்றது / Black soil – Suitable for cotton
4. உவர் மண் – தோட்டப் பயிர் விளைச்சலுக்கு மிக ஏற்றது / Saline soil – Best suited for plantation crops
சரியான விடை: (A) 1, 2 மற்றும் 3 / 1, 2 and 3
விளக்கம்: சரளை மண் அதிக வெப்பமும் அதிக மழையும் உள்ள பகுதிகளில் உருவாகிறது; வண்டல் மண் ஆறுகளால் படிய வைக்கப்படுகிறது; கரிசல் மண் பருத்தி விளைச்சலுக்கு ஏற்றது. உவர் மண் பயிர் விளைச்சலுக்கு ஏற்றதல்ல; தேயிலை, காபி போன்ற தோட்டப் பயிர்கள் சரளை மண்ணில் நன்கு வளர்கின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் பாலின விகிதம் எவ்வளவு? / What is India's sex ratio as per Census 2011?விடை: 1000 ஆண்களுக்கு 943 பெண்கள் / 943 females per 1000 males
- தென்னிந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள மாநிலம் எது? / Which State lies on the east coast of South India?விடை: தமிழ்நாடு / Tamil Nadu
- பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக. / Match List I with List II.
பட்டியல் I (ஆறுகள் / Rivers): a) சம்பல் / Chambal b) காவிரி / Kaveri c) நர்மதா / Narmada d) ஷராவதி / Shar...விடை: 3 1 4 2
- தன் அச்சில் கிழக்கிலிருந்து மேற்காகச் சுழலும் கோள் எது? / Which planet rotates on its axis from east to west?விடை: வெள்ளி / Venus
- Choose the wrongly matched pair.விடை: Banihal Pass – Uttarakhand
- பிறைச்சந்திர வடிவ மணல் குன்றுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? / Crescent-shaped sand dunes are calledவிடை: பர்கான் / Barchan
- தவறாகப் பொருந்தியுள்ள இணை எது?விடை: பனிஹால் கணவாய் – உத்தரகாண்ட்
- ஜெட் விமானங்கள் பறப்பதற்கு ஏற்ற வளிமண்டல அடுக்கு எது? / Which layer of the atmosphere is ideal for jet aircraft?விடை: படையடுக்கு / Stratosphere
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups