வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பின்வருபவர்களில் பக்தி இயக்கத்தைச் சேராதவர் யார்? / Who among the following does not belong to the Bhakti Movement?
சரியான விடை: (B) ஹசன் கங்கு / Hasan Gangu
விளக்கம்: ஹசன் கங்கு (அலாவுதீன் பாமன் ஷா) 1347-இல் பாமினி அரசைத் தோற்றுவித்த ஆட்சியாளர்; அவர் பக்தி இயக்கத்தைச் சேர்ந்தவர் அல்லர். மீராபாய், கபீர், குருநானக் ஆகியோர் பக்தி இயக்கத் துறவிகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் முதன்முதலாக வேளாண்மை ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கியவர் / In India, the first Agricultural Research Centre was started byவிடை: கர்சன் பிரபு / Lord Curzon
- பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க / Match List I with List II and select the correct answer using the codes:<br />பட்டியல்...விடை: 3 4 1 2
- 1600 ஆண்டுகளுக்கும் மேலாகத் துருப்பிடிக்காமல் இருக்கும் இரும்புத்தூண் உள்ள இடம் / The iron pillar that has remained rust-free for over 1,600 years is located atவிடை: மெஹ்ரௌலி / Mehrauli
- வெல்லஸ்லி பிரபுவின் துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாத மன்னர் / Which one of the following did not enter into the Subsidiary Alliance with Lord Wellesley?விடை: திப்பு சுல்தான் / Tipu Sultan
- பாஸ்கராச்சாரியா இயற்றிய ‘சித்தாந்த சிரோமணி’ என்ற நூல் எதைப் பற்றியது? / Bhaskaracharya wrote ‘Siddhanta Shiromani’, which is a book on ………………விடை: வானியல் / Astronomy
- முதல் உலகப்போருக்குப் பின் ஜெர்மனியுடன் கையெழுத்திடப்பட்ட அமைதி உடன்படிக்கை / The peace treaty signed with Germany after the First World War wasவிடை: வெர்சாய் உடன்படிக்கை / Treaty of Versailles
- ஜப்பான் அமெரிக்கக் கடற்படைத் தளமான பேர்ல் ஹார்பரை (முத்துத் துறைமுகம்) தாக்கிய நாள் / Japan attacked the American fleet at Pearl Harbor onவிடை: டிசம்பர் 7, 1941 / December 7, 1941
- ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் புனைபெயர் / The nickname of the English East India Company wasவிடை: ஜான் கம்பெனி / John Company
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
