வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
பின்வருவனவற்றுள் எது ஒரு கூட்டுத் தொடர் வரிசை? / Which of the following is an A.P.?
சரியான விடை: (C) 1, 5, 9, 13, ...
விளக்கம்: 1, 5, 9, 13 என்ற வரிசையில் அடுத்தடுத்த உறுப்புகளின் வேறுபாடு எப்போதும் 4 ஆக இருப்பதால் அது கூட்டுத் தொடர் வரிசை ஆகும். 2, 4, 8, 16 போல ஒவ்வொரு உறுப்பும் ஒரே எண்ணால் பெருக்கப்படும் வரிசை பெருக்குத் தொடர் வரிசை (G.P.) எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு செவ்வகத்தின் ஒரு பக்கம் 6 மீ, அதன் மூலைவிட்டம் 10 மீ எனில் அதன் பரப்பு / The area of a rectangle, one of whose sides is 6 m and diagonal is 10 m, isவிடை: 48 ச.மீ. / sq. m
- ஒரு காலி இடத்தின் நீளம் மற்றும் அகலம் 4:5 என்ற விகிதத்தில் உள்ளன. நீளம் அகலத்தை விட 20 மீட்டர் குறைவு எனில், காலி இடத்தின் சுற்றளவு என்ன? / The ratio of the length and breadth of a...விடை: 360 மீ / 360 m
- The average age of the members of a family of 4 is 15 years. Twenty years from now, their average age would beவிடை: 35 years
- இரண்டு எண்களின் மீப்பெரு பொதுக் காரணி 12 எனில், பின்வரும் எண்களில் எது அவற்றின் மீச்சிறு பொது மடங்காக இருக்க முடியாது? / The H.C.F. of two numbers is 12. Which one of the following...விடை: 50
- 4 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குடும்பத்தின் சராசரி வயது 15 ஆண்டுகள். இன்றிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்களின் சராசரி வயதுவிடை: 35 ஆண்டுகள்
- a:b = 4:1 எனில் √(a/b) + √(b/a) இன் மதிப்பு / If a:b = 4:1, then the value of √(a/b) + √(b/a) isவிடை: 5/2
- A man can do a piece of work in 5 days, but with his son he can do it in 3 days. In what time can the son do it alone?விடை: 7½ days
- 48, 60, 64 ஆகிய எண்களால் சரியாக வகுபடும், 1000ஐ விடக் குறைவான மிகப்பெரிய எண் / The greatest number less than 1000 which is exactly divisible by 48, 60 and 64 isவிடை: 960
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
