வினா விடை · அரசியல் அறிவியல்
பின்வருவனவற்றுள் இந்தியத் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவசியமான தகுதி அல்லாதது எது?
சரியான விடை: (B) அவருக்கு இந்தி பேசவும் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
விளக்கம்: அரசியலமைப்பு விதி 66(3)இன்படி துணைக் குடியரசுத் தலைவர் இந்தியக் குடிமகனாகவும், 35 வயது நிறைவடைந்தவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படத் தகுதி உடையவராகவும் இருக்க வேண்டும். இந்தி மொழி அறிவு எந்தப் பதவிக்கும் அரசியலமைப்புத் தகுதியாகக் குறிப்பிடப்படவில்லை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் எது? / Which Constitutional Amendment Act provides one-th...விடை: 106ஆவது திருத்தம் / 106th Amendment
- Which one of the following is not a qualification required to be the Vice-President of India?விடை: He must be able to speak, read and write in Hindi
- On which date was the Universal Declaration of Human Rights adopted?விடை: December 10
- பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I:<br />(a) தீண்டாமை ஒழிப்பு / Abolition of untouchability<br />(b) பட்டங்கள் ஒழிப்பு / Abolition of titles<br />(c) பேச்சு,...விடை: 2 3 4 1
- ‘அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம்’ அறிவிக்கப்பட்ட நாள்விடை: டிசம்பர் 10
- இந்தியாவில் நிதி நெருக்கடி நிலை எத்தனை முறை அறிவிக்கப்பட்டுள்ளது?விடை: ஒருமுறைகூட இல்லை
- The Motor Vehicles Act, 1988 came into force onவிடை: 1 July 1989
- How many times has the President declared a Financial Emergency in India?விடை: Never
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
