Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிரித்தெழுதுக: "முதலிருபதாண்டு"

சரியான விடை: (A) முதல் + இருபது + ஆண்டு
விளக்கம்: 'முதலிருபதாண்டு' என்பது முதல் + இருபது + ஆண்டு எனப் பிரியும். 'இருபது + ஆண்டு' என்பதில் உகரம் கெட்டு 'இருபதாண்டு' ஆகிறது (உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 97. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: தேடு கல்வியில்லாதோர் ஊரைத் தீயினுக் கிரையாக்குவோம்
  2. ஒருமை பன்மைப் பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: மின்விசிறிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன
  3. 'தொண்டைநாடு .................' என்பர்விடை: சான்றோர் உடைத்து
  4. 'தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்' என்று புகழப்படுபவர்விடை: கல்கி
  5. பொருத்துக: (a) முதுகுடி (b) வேட்கை (c) இகூஉம் (d) உழுவயல் — 1. செய்யுளிசை அளபெடை 2. வினைத்தொகை 3. தொழிற்பெயர் 4. பண்புத்தொகை (வரிசை a b c d)விடை: 4 3 1 2
  6. பொருத்துக: பட்டியல் I – (a) ஆஸ்திரோ-ஆசியாடிக் மொழிக் குடும்பம் (b) திபெத்தோ-பர்மிய மொழிக் குடும்பம் (c) இந்தோ-ஆரிய மொழிக் குடும்பம் (d) திராவிட மொழிக் குடும்பம்; பட்டியல் II – 1. க...விடை: 4 3 2 1
  7. மரபுப் பிழை நீக்கிய தொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கம்பங்கொல்லை
  8. பொருள் கூறுக: கலாபம்விடை: தோகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions