வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்து எழுதுக: ‘முஃடீது’
சரியான விடை: (A) முள் + தீது
விளக்கம்: ‘முஃடீது’ என்பது முள் + தீது எனப் பிரியும்; ளகரம் தகரத்தோடு புணரும்போது ஆய்தமாகவும், தகரம் டகரமாகவும் திரிகிறது. இதுபோல் கல் + தீது = கஃறீது என அமையும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழில் தோன்றிய முதல் ‘உலா’ நூல் எது?விடை: திருக்கயிலாய ஞான உலா
- பிரித்து எழுதுக: ‘இயல்பீராறு’விடை: இயல்பு + ஈராறு
- தமிழில் முதன்முதலாக ‘ஞானபீட விருது’ பெற்றவர் யார்?விடை: அகிலன்
- ‘பெயரெச்சம்’ என்பதன் சரியான இலக்கண விளக்கத்தைத் தேர்க:விடை: பொருள் முற்றுப்பெறாத வினைச்சொல்
- ‘சிறுகதை மன்னன்’ என அழைக்கப்பெறும் சான்றோர் யார்?விடை: புதுமைப்பித்தன்
- ‘பெறாஅ’ – இலக்கணக்குறிப்பு தேர்க:விடை: இசைநிறை அளபெடை
- ‘முன்னெழு நிலை, பின்னெழு நிலை’ எனப் பகுக்கப்படும் இலக்கிய வகை எது?விடை: உலா
- ‘வாழாதார்’ – இலக்கணக்குறிப்பு தேர்க:விடை: எதிர்மறை வினையாலணையும் பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
