வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்து எழுதுக: ஒன்றுண்டு
சரியான விடை: (A) ஒன்று + உண்டு
விளக்கம்: ‘ஒன்றுண்டு’ = ஒன்று + உண்டு; நிலைமொழி ஈற்று உகரம் உயிர் வர மறைந்தது (உகரம் கெடுதல்). பின் ‘ற்’ உடன் வருமொழி ‘உ’ சேர்ந்து ‘று’ ஆனது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 67. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரித்து எழுதுக: தானஞ்செய்வார்விடை: தானம் + செய்வார்
- எதிர்ச்சொல் தருக: சோலைவிடை: பாலை
- பிரித்து எழுதுக: கமலக்கண்ணன்விடை: கமலம் + கண்ணன்
- எதிர்ச்சொல் தருக: தூக்கிவிடை: தாழ்த்தி
- பிரித்து எழுதுக: வெற்றிக்கொடிவிடை: வெற்றி + கொடி
- எதிர்ச்சொல் தருக: வன்மைவிடை: மென்மை
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: வலை – வளைவிடை: மீன் முதலியன பிடிக்கும் கருவி – சங்கு
- Platform – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: நடைமேடை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
