வினா விடை · பொதுத் தமிழ்
பிழையற்ற தொடரைக் கண்டறியவும்.
சரியான விடை: (B) பேரறமும் பெருந்தொழிலும் பிறங்கு நாடு
விளக்கம்: பேர் + அறம் = பேரறம், பெருமை + தொழில் = பெருந்தொழில், பிறங்கு (விளங்கும்) என்பதே சரியான எழுத்து வடிவங்கள். பிற விடைகளில் ர/ற, ல/ழ/ள மயங்கொலிப் பிழைகள் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஒருவற்கு’ – பிரித்து எழுதுக.விடை: ஒருவன்+கு
- ‘வேண்டின்’ – இச்சீருக்குரிய வாய்ப்பாடு எது?விடை: தேமா
- ‘Rocket’ என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்விடை: ஏவூர்தி
- “உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்<br />இன்னாச்சொல் நோற்பாரின் ______” – குறளில் விடுபட்ட சொல்லை நிரப்பவும்.விடை: பின்
- ‘வானம்பாடி’ கவிஞர் குழுவினர் ஒன்றுகூடிய ஊர்விடை: கோவை
- “இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்<br />செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்” – இக்குறளில் அமைந்துள்ள அளபெடையைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: சொல்லிசை அளபெடை
- “நீரின்று அமையாது உலகு” என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்விடை: திருக்குறள்
- ஒருமை, பன்மைப் பிழையற்ற தொடர் எது?விடை: நான் கண்டது அதுவன்று
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
