Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – தமிழ்

Platform (பிளாட்பாரம்) – தமிழாக்கம் செய்க.

சரியான விடை: (C) நடைமேடை
விளக்கம்: தொடர்வண்டி நிலையத்தின் Platform என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் நடைமேடை. Footpath என்பதற்குரிய தமிழ்ச் சொல் நடைபாதை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'பகுத்தறிவுக் கவிராயர்' என்று அழைக்கப்பட்டவர் யார்?விடை: உடுமலை நாராயணகவி
  2. நம்மாழ்வார் பிறந்த இடம் எது?விடை: குருகூர்
  3. மரபுப்படி தமிழில் உள்ள சிற்றிலக்கிய வகைகள் எத்தனை?விடை: 96
  4. 'தமிழ்த் தென்றல்' எனச் சிறப்பிக்கப்படுபவர் யார்?விடை: திரு.வி.க.
  5. 'Plastic' – தமிழாக்கம் செய்க.விடை: நெகிழி
  6. மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில் உறங்கியபோது கவரி வீசிய மன்னர் யார்?விடை: சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
  7. 'தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? ... கண்ணீரால் காத்தோம்' என்று பாடியவர் யார்?விடை: பாரதி
  8. முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர் யார்?விடை: கூடலூர் கிழார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions