வினா விடை · அறிவியல்
பூஞ்சைகளின் செல்சுவர் இவற்றால் ஆனது / The fungal cell wall is made up of
சரியான விடை: (A) கைட்டின் / Chitin
விளக்கம்: பூஞ்சைகளின் செல்சுவர் கைட்டின் என்ற பலசர்க்கரையால் ஆனது. தாவரச் செல்சுவர் செல்லுலோஸாலும், பாக்டீரியச் செல்சுவர் பெப்டிடோகிளைக்கானாலும் ஆனவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கருவுறாமலேயே சூற்பை கனியாக வளர்ச்சியடையும் நிகழ்ச்சி / The development of fruit without fertilization is calledவிடை: பார்த்தினோகார்ப்பி / Parthenocarpy
- கீழ்க்கண்டவற்றில் எது பாலூட்டி இல்லை? / Which one of the following is not a mammal?விடை: சுறா / Shark
- வேரூன்றி மிதக்கும் நீர்வாழ்த் தாவரம் எது? / Which of the following is a rooted floating hydrophyte?விடை: மார்சீலியா / Marsilea
- விவிபாரி (Vivipary) எத்தாவரங்களின் சிறப்பியல்பு ஆகும்? / Vivipary is a characteristic feature ofவிடை: உவர்நிலத் தாவரங்கள் / Halophytes
- கீழ்க்கண்டவற்றில் வாலில்லாக் குரங்கு அல்லாதது எது? / Which one of the following is not an ape?விடை: லங்கூர் / Langur
- தாவர உலகின் இருவாழ்விகள் என அழைக்கப்படுவது எது? / Which of the following is called the amphibians of the plant kingdom?விடை: பிரையோஃபைட்டுகள் / Bryophytes
- சில சூழ்நிலைகளில் ஆல்காக்கள் அடர்ந்த திரளாகப் பெருகி உருவாக்குவது / Under certain conditions algae produce dense masses of material calledவிடை: மலர்ச்சிகள் / Blooms
- திடீர் மாற்றங்களை (Mutation) ஆய்வு செய்ய மிகவும் ஏற்றது எது? / Which one of the following is most suitable for the study of mutations?விடை: ஹாப்ளாய்டுகள் / Haploids
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
