வினா விடை · TET – சமூக அறிவியல்
'பூரண சுயராஜ்ய நாள்' ஜனவரி 26 அன்று முதன்முதலில் கொண்டாடப்பட்ட ஆண்டு
சரியான விடை: (B) 1930
விளக்கம்: 1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் பூரண சுயராஜ்யம் இலக்காக அறிவிக்கப்பட்டு, 1930 ஜனவரி 26 அன்று நாடு முழுவதும் சுதந்திர தினமாகக் கொண்டாடப்பட்டது. இதன் நினைவாகவே 1950 ஜனவரி 26 அன்று அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 1527-இல் கான்வா போரில் பாபருடன் போரிட்ட ராஜபுத்திரத் தலைவர்விடை: ராணா சங்கா
- அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்த ஆண்டுவிடை: கி.மு 326
- முற்கால வேத காலத்தைச் சேர்ந்த வேதம்விடை: ரிக் வேதம்
- பிற்காலப் பல்லவ அரசர்களில் முதன்மையானவர் (மரபைத் தொடங்கியவர்)விடை: சிம்மவிஷ்ணு
- 'பால இராமாயணம்' என்ற நூலை இயற்றியவர்விடை: இராஜசேகரர்
- மூன்றாவது பௌத்த மாநாடு எங்கு நடைபெற்றது?விடை: பாடலிபுத்திரம்
- துன்பங்களைப் பற்றிப் புத்தர் கூறியவைவிடை: நான்கு பேருண்மைகள்
- அவந்தியை (உஜ்ஜயினி) ஆட்சி செய்த ராஜபுத்திர மரபினர்விடை: பிரதிகாரர்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
