வினா விடை · பொதுத் தமிழ்
பொருந்தாத இணை எது?
சரியான விடை: (D) நனி – குறைவு
விளக்கம்: 'நனி' என்பதன் பொருள் மிகுதி; எனவே 'நனி – குறைவு' என்பது தவறான இணை. 'சால, உறு, தவ, நனி, கூர், கழி' என்பன மிகுதியைக் குறிக்கும் உரிச்சொற்கள் என நன்னூல் கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நடுகல் நடும் முறையைக் 'காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்...' என வரிசைப்படுத்திக் கூறும் இலக்கண நூல் எது?விடை: தொல்காப்பியம்
- 'மேழி' என்பது எதைக் குறிக்கும்?விடை: கலப்பை
- 'பதுமை' என்பதன் பொருள் யாது?விடை: உருவம்
- பகுபத உறுப்புகளின் எண்ணிக்கை யாது?விடை: 6
- சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை எத்தனை?விடை: 96
- 'மணநூல்' என அழைக்கப்படும் நூல் எது?விடை: சீவகசிந்தாமணி
- 'பூமியைத் திறக்கும் பொன்சாவி' எனும் நூலின் ஆசிரியர் யார்?விடை: தாராபாரதி
- பொருளால் மாறுபட்ட சொல் எது?விடை: மந்தி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
